பேராறு (ஆறு): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 74:
}}
 
'''பேராறு''' என்பது இலங்கையின் வடமாகாணத்தில் அமைந்துள்ள ஓர் ஆறாகும். <ref>{{cite web|url=http://www.getamap.net/maps/sri_lanka/north_eastern/_peraru|language=[[ஆங்கிலம்|ஆங்கில மொழியில்]]|location=[[வவுனியா மாவட்டம்|வவுனியா]], [[இலங்கை]]|format=|date=2006-2015|title=இலங்கையின் வட-கிழக்கு மாகாணத்திலுள்ள பேராறுவின் புவியமைப்புப் படம்|accessdate=[[சனவரி 12]], [[2015]]|publisher= getamap.net}}</ref> இந்த ஆறு வடக்கு/வடகிழக்கில் பாய்வதற்கு முன் வவுனியா மாவட்டத்தின் வடக்குப் பகுதியில் உற்பத்தியாகி [[வவுனியா]] மாவட்டம் மற்றும் [[முல்லைத்தீவு]] மாவட்டத்தினூடாக சென்று கடலுடன் கலக்கிறது. இந்த ஆறு முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள [[கடற்காயல்|கடற்காயலான]] நந்திக்கடலுடன் கலக்கிறது. [[நந்திக்கடல்|நந்திக்கடலுடன்]] கலக்கின்ற ஒரே [[ஆறு]] இதுவாகும்.
 
==மேற்கோள்கள்==
{{Reflist}}
* {{cite web | title = Irrigation | work = Statistical Information - 2008 | publisher = Northern Provincial Council, Sri Lanka | url = http://www.np.gov.lk/cluster/Planning/PDF/StatisticalInformation2008/Irrigation.pdf | accessdate = 25 May 2009 }} {{Dead link|date=October 2010|bot=H3llBot}}
 
[[பகுப்பு:முல்லைத்தீவு மாவட்டம்]]
"https://ta.wikipedia.org/wiki/பேராறு_(ஆறு)" இலிருந்து மீள்விக்கப்பட்டது