பேராறு (ஆறு)

பேராறு (ஆங்கிலம்:Per Aaru) என்பது இலங்கையின் வடமாகாணத்தில் அமைந்துள்ள ஓர் ஆறாகும்.[1] இந்த ஆறு வடக்கு/வடகிழக்கில் பாய்வதற்கு முன் வவுனியா மாவட்டத்தின் வடக்குப் பகுதியில் உற்பத்தியாகி வவுனியா மாவட்டம் மற்றும் முல்லைத்தீவு மாவட்டத்தினூடாக சென்று கடலுடன் கலக்கிறது. இந்த ஆறு முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள கடற்காயலான நந்திக்கடலுடன் கலக்கிறது. நந்திக்கடலுடன் கலக்கின்ற ஒரே ஓர் ஆறு இதுவாகும்.

பேராறு
பேர் ஆறு
ஆறு
நாடு இலங்கை
மாநிலம் வடக்கு மாகாணம்
மாவட்டம் வவுனியா மாவட்டம்
முல்லைத்தீவு மாவட்டம்
உற்பத்தியாகும் இடம் வவுனியா மாவட்டம்
கழிமுகம் நந்திக் கடல்
 - elevation மீ (0 அடி)
நீளம் 32 கிமீ (. மைல்)
வடிநிலம் 374 கிமீ² (144 ச.மைல்)

மேற்கோள்கள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேராறு_(ஆறு)&oldid=2631163" இருந்து மீள்விக்கப்பட்டது