ராகேஷ் சர்மா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 15:
|}}
'''ராகேஷ் ஷர்மா''' (பிறப்பு:[[1949]] [[ஜனவரி 13]], [[பாட்டியாலா]],[[இந்தியா]]) விண்வெளியில் பறந்த முதல் [[இந்தியர்|இந்தியராவார்]]. இவர் [[இந்தியா|இந்தியாவின்]] [[பஞ்சாப் (இந்தியா)|பஞ்சாப் மாநிலத்திலுள்ள]] [[பாட்டியாலா]] என்னும் ஊரில் பிறந்தவர். ராகேஷ் ஷர்மா [[விண்வெளி|விண்வெளிக்குச்]] சென்ற 138-வது மனிதராவார். இவர் விண்வெளியில் 8 நாட்கள் தங்கியிருந்தார்.
==கல்வி==
பிறந்தது பஞ்சாப் என்றாலும் தனது பள்ளிப் படிப்பை ஐதராபாத்தில் உள்ள புனித ஜார்ஜ் பள்ளியில் முடித்தார். அதன்பின்னர் 1966-இல் அவர் தேசிய இராணுவப் பள்ளியில் விமானப் படைப் பிரிவில் மாணவராக சேர்ந்து, படிப்பை முடித்தார்.
==விமானப்படை வீராக==
இவர் 1970இல் இந்திய விமானப் படையில் பயிற்சி விமானியாக பணியாற்றினார். 1984ஆம் ஆண்டில் விமானப் படைப்பிரிவின் ஒரு குழுவுக்கு ராகேஷ் தலைவராக நியமிக்கப்பட்டார்.
 
==விண்வெளி வீரராக==
 
நூற்றுக்கும் மேற்பட்டோர் விண்வெளிப் பயணத்திற்கு விண்ணப்பத்தில் ராகேஷ் 1982ஆம் ஆண்டு செப்தம்பர் 20 அன்று தேர்ந்தெடுக்கப்பட்டார். சுமார் ஒன்றரை ஆண்டுகள் அவருக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. 1984ஆம் ஆண்டு ஏப்ரல் 2 அன்று அவர் விண்வெளிப் பயணத்தை மேற்கொண்டார். அவருடன் ரஷ்ய விண்வெளி வீரர்கள் இருவரும் சோயுஸ் டி 11 விண்கலத்தில் பயணம் மேற்கொண்டனர். சல்யூட் 7 என்ற விண்வெளி மையத்தில் அவர் தங்கி இருந்தார். அங்கே பல அறிவியல் ஆய்வுகளை இந்தக் குழு மேற்கொண்டது.
 
==விருதுகள்==
 
ராகேஷ் சர்மாவுக்கு அவரது பணிகளை பாராட்டி அசோகா சக்ரா விருது கிடைத்தது. சோவியத் ரஷ்யாவின் நாயகன் என்னும் விருதையும் பெற்றார்.<ref><தி இந்து தமிழ் வெற்றிக் கொடி இணைப்பு,13.1.2015</ref>
 
==குறிப்புகள்==
{{Reflist}}
 
[[பகுப்பு:இந்திய விண்வெளித் திட்டங்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/ராகேஷ்_சர்மா" இலிருந்து மீள்விக்கப்பட்டது