ஸ்பைஸ் ஜெட்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 38:
}}
 
'''ஸ்பைஸ் ஜெட்''' (''SpiceJet'') [[இந்தியா]]வின் குர்கானை தலைமையிடமாக கொண்ட ஒரு குறைந்தசெலவு விமானசேவை நிறுவனம் ஆகும். இதன் பதிவு அலுவலகம் '''[[சென்னை|சென்னையில்]]''' அமைந்துள்ளது. இது இந்தியாவின் இரண்டாவது பெரிய குறைந்தசெலவு விமானசேவைவிமானசேவையை வழங்கும் நிறுவனம்<ref name=bloomberg>{{cite web|last=Nair |first=Vipin V. |url=http://www.bloomberg.com/apps/news?pid=conewsstory&refer=conews&tkr=JETIN:IN&sid=a11jkP8CkFI4 |title=SpiceJet Rises in Mumbai on Report of Kingfisher Deal (Update2) |publisher=Bloomberg |date=2008-07-04 |accessdate=2012-02-05}}</ref>. இது 32 இந்திய நகரங்களுக்கு தினமும் 243 க்கும் மேற்பட்ட விமானங்களை இயக்குகிறது. இதனுடைய பங்குகள் தி.மு.க தலைவர் கருணாநிதியின் பேரன் [[கலாநிதி மாறன்|கலாநிதி மாறனால்]] 2010 ஆம் ஆண்டு ஜூன் மாதம் வாங்கப்பட்டது. அதே ஆண்டு, சேவை தொடங்கி 5 ஆண்டுகள் ஆகிவிட்டதன் காரணமாக வெளிநாட்டு முனையங்களுக்கு இயக்க அனுமதி கொடுக்கப்பட்டது. முதல் வெளிநாட்டு சேவையாக 2010 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் [[டில்லி]]யிலிருந்து [[காட்மாண்டூ|காத்மண்டு]]விற்கு இயக்கப்பட்டது. இது 2007 இல் ஸ்கைட்ராக்ஸால் தென் ஆசியா மற்றும் மத்தியஆசியா பகுதியில் சிறந்த குறைந்த செலவு விமான நிறுவனமாக வாக்களிக்கப்பட்டது.<ref>{{cite web|url=http://headlinesindia.mapsofindia.com/flights/spicejet.html Skytrax award for Spicejet | title=SpiceJet}}</ref>
 
சன் குழுமத்திற்குச் சொந்தமான ஒரு குறைந்த செலவு விமான சேவை நிறுவனம் ஸ்பைஸ் ஜெட் ஆகும். இந்தியாவிலுள்ள குர்கானை தலைமையிடமாகக் கொண்டு செயல்படுகிறது.<ref>{{cite web|url=http://www.spicejet.com/ContactUs.aspx|title=Contact Us|publisher="Corporate Office: SpiceJet Ltd., 319, Udyog Vihar, Phase IV, Gurgaon – 122016 Haryana, India." and "Registered Office: Murasoli Maran Towers, 73, MRC Nagar Main Road, MRC Nagar, Chennai- 600028, Tamil Nadu."|date=24 January 2013}}</ref> சென்னையில் இதன் பதிவு அலுவலகம் அமைந்துள்ளது. இந்தியாவிலுள்ள குறைந்த செலவு விமான சேவை நிறுவனங்களில் இது இரண்டாவது இடத்தில் உள்ளது.<ref name=bloomberg></ref> தினமும் 243 - க்கும் அதிகமான விமானங்களை இந்தியாவின் 32 நகரங்களுக்கு இயக்குகிறது. 2010 ஆம் ஆண்டு ஜூன் மாதம், தி.மு.க தலைவரான திரு.கருணாநிதி அவர்களின் பேரன் கலாநிதி மாறனால் இந்நிறுவனத்தின் பங்குகள் வாங்கப்பட்டன. அதே 2010 ஆம் ஆண்டு விமான சேவை தொடங்கி ஐந்து ஆண்டுகள் ஆனதால் வெளிநாட்டு முனையங்களுக்கும் விமானங்களை செயல்படுத்த அனுமதி வழங்கப்பட்டது. இதன் முதல் சேவையாக 2010 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம், புது டில்லியிலிருந்து காத்மாண்டுவிற்கு விமானம் இயக்கப்பட்டது. 2013 ஆம் ஆண்டு, இந்திய உள்நாட்டு சந்தையில் இதன் பங்கீடு 19.1 சதவீதம் ஆகும்.<ref name=bloomberg></ref>
"https://ta.wikipedia.org/wiki/ஸ்பைஸ்_ஜெட்" இலிருந்து மீள்விக்கப்பட்டது