சித்ரா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி + விக்கியாக்கம் செய்யப்பட வேண்டும் using தொடுப்பிணைப்பி
சி இணைப்புகள் திருத்தம்
வரிசை 18:
}}
 
'''சித்ரா''' அல்லது '''கே. எஸ். சித்ரா''' எனப் பொதுவாக அழைக்கப்படும் '''கிருஷ்ணன் நாயர் சாந்தகுமாரி சித்ரா''' (''Krishnan Nair Shantakumari Chithra'', பிறப்பு: 27 சூலை 1963), இந்தியத் திரைப்படப் [[பின்னணிப் பாடகர்|பின்னணிப் பாடகி]] ஆவார். இவர் [[மலையாளத் திரைப்படத்துறை|மலையாளம்]], [[கன்னடம்]], [[தமிழகத் திரைப்படத்துறை|தமிழ்]], [[ஆந்திரத் திரைப்படத்துறை|தெலுங்கு]], [[ஒடியா மொழி|ஒரியா]], [[பாலிவுட்|இந்தி]], [[அசாமிய மொழி|அசாமிய]], [[வங்காள மொழி|வங்காளம்]] போன்ற பல இந்திய மொழிகளில் பாடி வருகிறார். இவர் ஆறு தடவைகள் இந்தியத் [[தேசிய திரைப்பட விருதுகள், இந்தியா|தேசிய திரைப்பட விருதுகளை]]யும், ஆறு தடவைகள் தென்னிந்திய [[பிலிம்பேர் விருதுகள்|பிலிம்பேர்]] விருதுகளையும், மற்றும் பல்வேறு மாநில விருதுகளையும் பெற்றுள்ளார்.<ref name="herself">{{cite web|url=http://www.hindu.com/2005/07/21/stories/2005072113740200.htm|title=One more feather in her cap |author=S.R. Ashok Kumar |publisher=''[[Theதி Hinduஇந்து]]''|date=21 July 2005}}</ref> இவர் தென்னிந்தியர்களிடையே ''சின்னக்குயில் சித்ரா'' எனப் பிரபலமாக அழைக்கப்படுகிறார்.<ref name="night">{{cite news|last=Nair|first=Sulekha|title=Nightingale of the south |url=http://www.expressindia.com/fe/daily/20010123/fsm21016.html|accessdate=11 டிசம்பர் 2010|newspaper=Express India|date=23 சனவரி 2001}}</ref>
 
==குடும்பம்==
"https://ta.wikipedia.org/wiki/சித்ரா" இலிருந்து மீள்விக்கப்பட்டது