ஸ்பெல்ட்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
உரை திருத்தம்
வரிசை 14:
}}
 
'''ஸ்பெல்ட்''' (Spelt [[இத்தாலி]]யில்,Farro [[செர்மனி]]யில் Dinkle) என்ற தானியம் [[கோதுமை]] போன்றதுதான்போன்றதே. கோதுமையின் மூதாதையினரிடம் இருந்து ஸ்பெல்டாக மாறியது. இதூ கோதுமையின் நெருங்கிய உறவினர்தான் இந்த தானியம்உறவினர். கோதுமையைவிட சற்று நீளமாகவும், கூர்முணைகளைக்கூர்முனைகளைக் கொண்டும், சிவப்பு நிற குளிர்கால கோதுமைபோல இருக்கும் இதனைக் குளிர்காலத்தில் அறுவடை செய்வர். இதன் மீதான உமியானது மிகவும் அடர்த்தியாக இருக்கும். இதனால் [[பூஞ்சை]]யாலும் மற்றும் பூச்சிகளால்பூச்சிகளாலும் பாதிக்கப்படாது. இதனால் பூச்சிமருந்து அடிக்கப்படுவதில்லை அல்லது. குறைவாக அடிக்கப்படுகிறதுஅடிக்கப்படுவதும் உண்டு.
 
==வரலாறு==
வரிசை 25:
 
==உசாத்துணை==
*தானியங்கள், (மின்னூல்),ஏற்காடு இளங்கோ,http://freetamilebooks.com/ebooks/thaniyangal/ஏற்காடு
*[http://freetamilebooks.com/ebooks/thaniyangal/ தானியங்களைப் பற்றிய மின்னூல்] (தமிழ்)
 
[[பகுப்பு:தானியங்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/ஸ்பெல்ட்" இலிருந்து மீள்விக்கப்பட்டது