உக்ரைன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Bot: bs:Ukrajina is a featured article
No edit summary
வரிசை 82:
உக்ரைன் நாடானது, இருபத்துநான்கு மாகாணங்களாகவும் ஒரு தன்னாட்சிக் குடியரசாகவும் பிரிக்கப்பட்டுள்ளது. பின்னர், நாட்டின் தலைநகரான கியிவ் மற்றும் சேவஸ்டோபோல் ஆகிய இரண்டிற்கும் சம உரிமை வழங்கப்பட்டுள்ளது. நாட்டின் இருபத்துநான்கு மாகாணங்களும் 490 மாவட்டங்களாகவும், இரண்டாம் நிலை நிர்வாக அலகுகளாகவும் பிரிக்கப்பட்டுள்ளன. நாட்டின் மொத்த பரப்பளவு {{convert|1200|km2|sqmi}}வாகவும், ஒரு மாவட்டத்தின் சராசரி மக்கள்தொகை 52,000மாகவும் உள்ளது<ref name="oblasts">{{cite web|url=http://gska2.rada.gov.ua:7777/pls/z7502/a002|title=Regions of Ukraine and their divisions|accessdate=December 24, 2007|work=Verkhovna Rada|Verkhovna Rada of Ukraine Official Web-site|language=Ukrainian}}</ref>.
 
மாவட்டங்கங்களின் கீழ் இயங்கும் நகர்ப்புறங்கள் அனைத்தும், மக்கட்தொகை மற்றும் பொருளாதாரப்படி உருவாக்கப்பட்டு்ள்ளன. வருவாயில் குறைவான பகுதகள்பகுதிகள் அனைத்தும் கிராமப்புறங்களாக பிரிக்கப்பட்டன. நகர்ப்புறங்களிலிருந்து, அடிப்படைத் தேவைகள் மற்றும் போக்குவரத்து வசதகள்வசதிகள் அனைத்தும் கிராமப்புறங்களுக்கு உருவாக்கப்பட்டுள்ளது.
 
{| style="background:none;"
வரிசை 148:
== வரலாற்றுச் சிறப்புமிக்க வரைபடங்கள் ==
 
உக்ரைன் அமைப்பின் அடித்தளமாக, மாநிலங்களை பல பிரதேசங்களாக பிரித்தனர். இந்த பிரதேசங்களின் பெருமாபாலானவைபெரும்பாலானவை, கிழக்கு மற்றும் தென்கிழக்கு ஐரோப்பாவில் இருந்தன.
 
<center>
"https://ta.wikipedia.org/wiki/உக்ரைன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது