பனாரசு இந்து பல்கலைக்கழகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 13 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
No edit summary
வரிசை 8:
| latin_name =
| motto = विध्याऽमृत मश्नुते
| mottoeng = Knowledgeஅறிவு impartsஅழியாமை immortalityஅளிக்கிறது
| established = 1916<ref name=bhu-history>{{cite web |title=History of BHU |url=http://www.bhu.ac.in/history1.htm |date= |publisher=Banaras Hindu University website |page=}}</ref>
| closed =
| type = [[பொதுத்துறை பல்கலைக்கழகம்|பொதுத்துறை]]
| affiliation = [[இந்து]]
| endowment =
| budget =
வரிசை 56:
| footnotes =
}}
'''பனாரசு இந்து பல்கலைக்கழகம்''' அல்லது '''பனாரஸ் (இந்து பல்கலைக்கழகம்''' (Banaras Hindu University''), [[இந்தி]]: काशी हिन्दू विश्वविद्यालय) (சுருக்கமாக '''பிஎச்யூ''' / ''BHU'') [[உத்தரப் பிரதேசம்|உத்தரப் பிரதேசத்தின்]] [[வாரணாசி]]யில் அமைந்துள்ள பொதுத்துறை நடுவண் [[பல்கலைக்கழகம்|பல்கலைக்கழகமாகும்]]. 1916ஆம் ஆண்டில் பண்டிதர் [[மதன் மோகன் மாளவியா]]வால் நிறுவப்பட்ட <ref name=bhu-history/> இந்தப் பல்கலைக்கழகம் 20,000 மாணவர்கள் தங்கியிருந்து படிக்கும் வசதியுடன் [[ஆசியா]]விலேயே பெரிய வளாகத்தைக் கொண்டுள்ளது.<ref>{{cite web | url = http://www.ias.ac.in/currsci/sep102005/899.pdf | title = Banaras hindu university | publisher = [[Indian Academy of Sciences]] | date = 2005-07-26 | accessdate = 2007-04-19 | format = PDF}}</ref><ref name=red>{{cite web |title=University at Buffalo, BHU sign exchange programme |url=http://www.rediff.com/news/2007/oct/04univ.htm|publisher=[[Rediff]] News |date=October 4, 2007}}</ref>
 
பனாரசு இந்து பல்கலைக்கழகத்தின் {{convert|1300|acre|km2}} பரப்பளவுள்ள முதன்மை வளாகம் காசியின் பரம்பரை மன்னர் கொடையளித்த நிலத்தில் கட்டமைக்கப்பட்டுள்ளது. மிர்சாப்பூர் மாவட்டத்தின் பர்கச்சாவில், வாரணாசிக்கு ஏறத்தாழ {{convert|60|km|mi|abbr=on}} தொலைவில், {{convert|2700|acre|km2}} பரப்பளவில்,<ref name=bhu-rgsc-history>{{cite web|url=http://www.bhu.ac.in/barkachha/aboutrgsc.html|title=About the Campus|publisher=Krishi Vigyan Kendra, BHU|accessdate=2012-06-03}}</ref> அமைந்துள்ள ''இராசீவ்காந்தி தெற்கு வளாகத்தில்'' ''கிருஷி விஞ்ஞான் கேந்திரா'' (வேளாண் அறிவியல் மையம்)<ref name=bhu-rgsc>{{cite web|url=http://www.bhu.ac.in/barkachha/index.html|title=Rajiv Gandhi South Campus|publisher=Krishi Vigyan Kendra, BHU|accessdate=2012-06-03}}</ref> அமைந்துள்ளது.
"https://ta.wikipedia.org/wiki/பனாரசு_இந்து_பல்கலைக்கழகம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது