விஜயாதித்தன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
{{வாதாபி சாளுக்கியர்}}
'''விஜயாதித்தன்''' (Vijayaditya ஆட்சிக்காலம் 696-733 ) என்பவன் ஒரு [[சாளுக்கியர்|சாளுக்கிய]] மன்னனாவான். தனது தந்தையைதந்தையான [[வினையாதித்தன்|வினையாதித்தனைத்]] தொடர்ந்து சாளுக்கிய அரியணையில் அமர்ந்தான். இவனது நீண்ட ஆட்சிக்காலத்தில் நாட்டில் நிலவிய பொது அமைதி மற்றும் வளமை குறிப்பிடத்தக்கது. விஜயாதித்தனும் தன் முன்னோர்போல பல கோயில்களைக் கட்டினான். இவன் [[பல்லவர்]] மற்றும் ஐந்தாம் பரமேசுவரவர்மன் ஆகியோரிடம் போர்புரிந்தான். சாளுக்கியரின் மேலாட்சிக்கு எதிராக போராடிய அளுப்பர்களை தோற்கடித்தான். மங்களூரில் பாண்டிய[[பாண்டியர்]] படையெடுப்பை முறியடித்தான்.இவனுக்குப்பின் இவனது மகன் இரண்டாம் விக்ரமாதித்யன் 733இல் ஆட்சிக்குவந்தான்.
 
== மேற்கோள் ==
"https://ta.wikipedia.org/wiki/விஜயாதித்தன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது