வெளிக்கோள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
 
வரிசை 5:
 
==விபரங்கள்==
* '''வியாழன்''': சூரிய மண்டலத்தில் உள்ள மிகவும் பெரிய கோள் இதுவே. இதற்கு நான்கு பெரிய துணைக்கோள்கள் உள்ளன.
* '''சனி''': இது சூரிய மண்டலத்தின் இரண்டாவது பெரிய கோள். இதற்கு தெளிவாகத் தெரியும் வளையம் உண்டு.
* '''யுரேனசு''': இது அளவில் சூரிய மண்டலத்தின் மூன்றாவது பெரியது.
* '''நெப்டியூன்''': வெளிக்கோள்களில் மிகவும் சிறிய கோள். இதற்கு வக்கரித்துச் சுற்றும் ஒரு பெரிய துணைக்கோளும், பல சிறிய துணைக்கோள்களும் உள்ளன.
 
==இவற்றையும் பார்க்கவும்==
"https://ta.wikipedia.org/wiki/வெளிக்கோள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது