சத்தியமங்கலம் வனவிலங்கு உய்வகம் மற்றும் புலிகள் காப்பகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Kurinjinet (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 67:
}}
'''சத்தியமங்கலம் வனவிலங்கு உய்வகம் மற்றும் புலிகள் காப்பகம்''' (Sathyamangalam Wildlife Sanctuary) [[இந்தியா]]வில் [[தமிழ்நாடு|தமிழ்நாட்டின்]] [[மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடர்| மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடரில்]] உள்ள ஒரு [[தமிழ் நாட்டின் பாதுகாக்கப்பட்ட இடங்கள்|பாதுகாக்கப்பட்ட இடம்]] மற்றும் புலிகள் காப்பகம் ஆகும். இது 2008ல் ஆரம்பிக்கப்பட்டு 2011ல் விரிவாக்கம் செய்யப்பட்டது. இதன் பரப்பளவு {{convert|1411.6|km2|mi2|abbr=on}} ஆகும். இதுவே தமிழ்நாட்டின் மிகப்பெரிய வனவிலங்கு உய்வகம் ஆகும். இது 2013ல் தமிழ்நாட்டில் [[புலிகள்_பாதுகாப்புத்_திட்டம்|புலிகள்_பாதுகாப்புத்_திட்டத்தின்]] மூலம் நான்காவதாக ஆரம்பிக்கப்பட்ட புலிகள் காப்பகம் ஆகும். இது வடமேற்கு தமிழ்நாட்டில் ஈரோடு மாவட்டத்திலுள்ள சத்தியமங்கலம் தாலுகா மற்றும் கோபிசெட்டிப்பாளையம் தாலுகாவில் உள்ளது.
 
==அமைவிடம்==
 
இச்சரணாலயம் ஈரோடு மாவட்டத்தில் அமைந்துள்ளது. இச்சரணாலயத்தைச் சூழ்ந்து கொல்லேகால் வனக்கோட்டம்,பிலகிரி ரங்கசாமி கோயில் காட்டுயிர் சரணாலயம், ஈரோடு வனக்கோட்டக் காட்டுயிர் பகுதிகள் உள்ளன.
 
==காட்டுவகைகளை==
 
புதர் காடு, வறண்ட இலையுதிர் காடு, காவிரிக் கரையோர நீர்மத்தி நிறைந்த ஆற்றோரக்காடு போன்ற காட்டுவகைகளைக் கொண்டது.<ref>இயற்கையின் கடைசிப் புகலிடங்கள், தி.இந்து தமிழ் 21.03.2015</ref>
 
==உயிரினங்கள்==
இங்கு நரை ஆணில்,யானை, , சிறுத்தை, ஆற்று நார் நாய், செம்புல்லிப் பூனை,அலுங்கு,கள்ள மான்,கடமான்,காட்டெருமை,செந்நாய், கரடி உள்ளிட்ட 35 வகை பாலூட்டிகளும்,மேலும், 25க்கும் மேற்பட்ட புலிகள் உள்ளதாக கணக்கெடுப்புகள் தெரிவித்துள்ளன.<ref>{{cite news | url=http://epaper.theekkathir.org/ | title=புலிகள் காப்பகம் ஆனது சத்தியமங்கலம் | work= [[தீக்கதிர்]] | date=2 திசம்பர் 2013 | accessdate=2 திசம்பர் 2013}}</ref> மீன்பிடி கழுகு,மஞ்சள்திருடிக் கழுகு,போன்ற 100க்கும் மேற்பட்ட பறவை வகைகளும், மலைப்பாம்பு,முதலை, போன்ற ஊர்வன இனங்களும் இங்கு காணப்படுகின்றன.
 
== இவற்றையும் காணவும்==