பாசுக்கல் (அலகு): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
'''பாசுக்கல் ( pascal )''' (குறியீடு '''Pa''') என்பது [[அழுத்தம்|அழுத்தத்தின்]] [[SI|SI அலகு]] ஆகும். பாசுக்கல் என்பது ஒரு சதுர [[மீட்டர்]] பரப்பில் ஒரு [[நியூட்டன்]] எடை செயல்படும்போதுள்ள அழுத்தம் ஆகும். அதாவது ஒரு பாசுக்கல் என்பது [[நியூட்டன்]]/[[மீட்டர்]]<sup>2</sup> க்குச் சமமாகும். புகழ் பெற்ற [[பிரான்சு|பிரான்சியக்]] [[கணிதவியலாளர்|கணித அறிஞரும்]], இயற்பியலாளரும், மெய்யியல் அறிஞருமான [[பிலைய்ஸ் பாஸ்கல்|பிளேய்சு பாசுக்கல்]] (Blaise Pascal) நினைவாக இந்த அலகு பெயரிடப்பட்டுள்ளது.
 
; 1 Pa
வரிசை 6:
: = 0.00001 [[பார் (அலகு)|பார்]]
 
இதே அலகு தகைவு அல்லது விசையடர்த்தி (stress (physics)|stress), [[யங் கெழு]] அல்லது [[யங் எண்]] (Young's modulus), என்பதையும் [[நீட்சித்தகைவு]இழுவலிமை] (tensile strength) முதலியவற்றைஆகியவற்றையும் அளக்கவும்அளக்கப் பயன்படுகிறது.
 
தரையில், கடல்மட்டத்தில், சீரான காற்றுமண்டலவளிமண்டல அழுத்தம் 101,325 பா (Pa) = 101.325 கிபா (kPa) = 1013.25 ஃகெபா (hPa) = 1013.25 மிபார் (mbar) = 760 [[டார்]] (ISO 2533) ஆகும்.
 
உலகெங்கிலும் [[வானிலையாளர்]]கள் (Meteorologists) வெகு காலமாக காற்றின்வளிமண்டல அழுத்தத்தை [[மில்லிபார்]] என்னும் அலகால் அளந்துவந்தனர். [[SI]] அலகுகள் வந்தபிறகும் இந்த மில்லிபார் அளவை பின்பற்றும் முகமாக மில்லிபாருக்கு இணையான ஃகெக்டோ-பாசுக்கல் என்னும் அலகைப் பயன்படுத்துகின்றனர். ஒரு ஃகெக்டோ பாசுக்கல் என்பது 100 பாசுக்கலுக்கு ஈடு. ஒரு மில்லிபார் என்பது 100 பாசுக்கல் ஆகும். பிற துறைகளில் கிலோபாசுக்கல் போன்ற SI அலகுகளையே பயன்படுத்துகின்றனர். [[குறைக்கடத்தி]] கருவி உருவாக்க இயலிலும், வெற்றிடத்தன்மையை (அழுத்தக் குறைவுத் தன்மையை) அளக்க பாசுக்கல் என்னும் அழுத்த அளவு பயன்படுத்தினாலும், கூடவே [[டார்]] (Torr) என்னும் அளவையும் பயன்படுத்துகின்றனர்.
 
; 1 கெக்டோ பாசுக்கல்(hectopascal) (hPa) : = 100 Pa = 1 (மில்லிபார்) mbar
வரிசை 22:
{| border="1" cellpadding="1" cellspacing="1"
| 0.5 Pa
| [[புளூட்டோ]]வின் [[காற்றுமண்டலவளிமண்டல அழுத்தம்]] (1988 ஆம் ஆண்டு கணிப்பு)
|-
| 10 பா (Pa)
வரிசை 31:
|-
| 10 kPa (கிபா)
| 1 மீட்டர் உயரம் நீர் ஏறுவதால் ஏற்படும் அசுத்தம்அழுத்தம்&sup1;, அல்லது <br /> பூமியின் [[கடல் மட்டம்கடல்மட்டத்தில்]] இருந்து 1000 [[மீட்டர்]] உயரம் ஏறினால் காற்றின் அழுத்தத்தில் ஏற்படும் தணிவு (குறைப்பு)
|-
| 101.325 kPa (கிபா)
வரிசை 39:
| நீர் பீச்சி அழுக்குநீக்கிக் கருவியின் (("Pressure washer") அழுத்தம். |-
| 100 MPa (மெபா)
| [[பசிபிக் பெருங்கடல்|பசிபிக் பெருங்கடலில்]] உள்ள [[மரியானா பெருங்குழிபெரும்பிளம்]] (Mariana Trench )யில், ஏறத்தாழ 10 [[கிலோ]][[மீட்டர்]] (km) ஆழத்தில் உள்ள அழுத்தம்
|-
| 10 GPa (கிகாபா)
வரிசை 45:
|-
| 100 GPa (கிகாபா)
| கருத்தியல் கணிப்புப்படி [[கரிம நானோகுழாய்]] (கார்பன் னானோகுழாய்) (CNTs) இன் நீட்சிவலுஇழுவலிமை (tensile strength)
|}
&sup1;[[பூமி]]யின் நிலப்பரப்பில்
வரிசை 59:
| align=right | 100 Pa
|-
| 1 [[காற்றுமண்டலவளிமண்டல அழுத்தம்]]
| align=right | 101 325 Pa
|-
"https://ta.wikipedia.org/wiki/பாசுக்கல்_(அலகு)" இலிருந்து மீள்விக்கப்பட்டது