பி. பி. ஸ்ரீனிவாஸ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Kanags பயனரால் பி. பி. ஸ்ரீநிவாஸ், பி. பி. ஸ்ரீனிவாஸ் என்ற தலைப்புக்கு நகர்த்தப்பட்டுள்ளது.
சி *உரை திருத்தம்*
வரிசை 14:
| Genre = பின்னணிப் பாடகர்
| Occupation = பாடகர்
| Years_active = 1951 - இற்றை2013
}}
'''பி. பி. ஸ்ரீநிவாஸ்''' (''Prativadi Bhayankara Sreenivas'', [[செப்டம்பர் 22]], [[1930]] - [[ஏப்ரல் 14]], [[2013]])<ref>http://timesofindia.indiatimes.com/entertainment/regional/telugu/news-interviews/Playback-singer-PB-Sreenivas-died/articleshow/19540833.cms Playback singer PB Sreenivas died The Times of India</ref> [[தென்னிந்தியா]]வின் பழம்பெரும் திரைப்படப் பின்னணிப் பாடகர். இவர் [[தமிழ்]], [[தெலுங்கு]], [[மலையாளம்]], [[கன்னடம்]], [[இந்தி]] உட்படப் 12 இந்திய மொழிகளில் ஆயிரக்கணக்கான பாடல்களைப் பாடியுள்ளார். இவர் [[இந்தியா]]வில், [[ஆந்திரப் பிரதேசம்|ஆந்திரப் பிரதேசத்தில்]] உள்ள [[காக்கிநாடா]] மாவட்டத்தில் பிறந்தார்.
வரிசை 20:
ஸ்ரீநிவாசின் முதல் பாடல் ஜெமினி தயாரித்து [[1951]] இல் வெளிவந்த ''மிஸ்டர் சம்பத்'' என்ற இந்திப் படத்தில் இடம்பெற்றது. ''கனஹிபரது'' என்ற பாடலை முதன் முதலில் பாடினார். இவரது முதல் தமிழ்ப் பாடல் ''சிந்தனை என் செல்வமே" என்ற பாடல், [[1953]] இல் வெளிவந்த [[ஜாதகம் (திரைப்படம்)|ஜாதகம்]] படத்தில் இடம்பெற்றது.
 
[[ஆங்கிலம்]], [[உருது]] உட்பட எட்டு மொழிகளில் புலமை பெற்றவர். இவற்றில் பல பாடல்களையும் எழுதியுள்ளார். ''மதுவண்டு'' என்ற புனைப்பெயரில் தமிழ்க் கவிதைகளை எழுதி வருகிறார்எழுதினார். [[வறுமையின் நிறம் சிவப்பு]], [[நண்டு (திரைப்படம்)|நண்டு]] ஆகிய திரைப்படங்களில் வரும் இந்திப்பாடல்களை இவரே இயற்றினார்.
 
தமிழ்த் திரை இசைதிரையிசை உலகில் [[டி. எம். சௌந்தரராஜன்]] புகழுச்சியில் இருந்த காலத்தில் ஸ்ரீநிவாஸ் அவருக்கு அடுத்த இடத்தில் விளங்கினார். உச்சஸ்தாயியில் பாடிவந்தோர் காலகட்டத்தில், மென்மையான குரல் கொண்டு இனிமையைக் கூட்டி, பாடுவதில் ஒரு புதிய பாணியை கொண்டுவந்தவர். 'காலங்களில் அவள் வசந்தம்' என்றுஎனும் பாடலைப் பாடி தமிழ் சினிமா ரசிகர்கள் மனதில் அழியா இடம்பிடித்தபெரும்புகழை பாடகர்ஈட்டினார். தமிழ்ப் படங்களில் [[ஜெமினி கணேசன்|ஜெமினி கணேசனுக்கும்]], கன்னடத்தில் [[ராஜ்குமார்|ராஜ்குமாருக்கும்]] இவர் அநேகமாக அவர்களின் அனைத்துப் படங்களிலும் பின்னணி பாடியுள்ளார்.
 
==இவற்றையும் பார்க்கவும்==
*[[ஸ்ரீநிவாஸ்]]
 
== மேற்கோள்கள் ==
{{Reflist}}
 
==வெளி இணைப்புகள்==
* [http://www.bbc.co.uk/tamil/pattu34.ram பிபிசி தமிழோசையில் ஸ்ரீநிவாசின் நேர்காணல்-1]
"https://ta.wikipedia.org/wiki/பி._பி._ஸ்ரீனிவாஸ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது