[[ஸ்டீவ் ஜாப்ஸ்]] , பள்ளி மற்றும் கல்லூரிகளில் படிக்கும்போது, தனது இருப்பிடத்திற்கு அருகிலுள்ள ஆப்பிள் தோட்டத்திற்குதோட்டத்திற்குச் செல்வதை வாடிக்கையாகவாடிக்கையாகக் கொண்டிருந்தார். அவருடைய சந்தோஷம், துக்கம் அனைத்தையும் அந்தஅந்தத் தோட்டம் பார்த்திருக்கிறது. பிரென்னன் என்ற பெண்ணுடன் இவருக்கு கல்லூரியில் பழக்கம் ஏற்பட்டது. அவர்கள் காதலிக்கும் இடமும் இந்த தோட்டம் தான். அந்த வசந்த காலத்தை நினைவு கூறும்கூரும் விதமாக, தனது நிறுவனத்திற்கு "ஆப்பிள்' என பெயர் சூட்டினார். நிறுவனம் ஆரம்பித்த பின்னரும், அந்தஅந்தத் தோட்டத்திற்குதோட்டத்திற்குச் செல்வதை வாடிக்கையாகவாடிக்கையாகக் கொண்டிருந்தார் ஜாப்ஸ்.