துறைமுகம் (சட்டமன்றத் தொகுதி): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி *திருத்தம்*
வரிசை 1:
'''துறைமுகம்''' சட்டமன்றத் தொகுதி, [[இந்தியா]]வின், [[தமிழ்நாடு]] மாநிலத்தில் [[சென்னை மாவட்டம்|சென்னைமாவட்டத்தில்சென்னை மாவட்டத்தில்]] உள்ள ஒரு [[சட்டமன்றத் தொகுதி]] ஆகும். இதன் தொகுதி எண் 18. இது [[மத்திய சென்னை மக்களவைத் தொகுதி]]யின் ஒரு பகுதியாக உள்ளது. டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர், பூங்கா நகர், பெரம்பூர், சேப்பாக்கம் ஆகிய சட்டமன்றத் தொகுதிகள் இதன் எல்லைகளாக அமைந்துள்ளன.
 
== தொகுதியில் அடங்கியஅடங்கியுள்ள பகுதிகள் ==
சென்னை மாநகராட்சி வார்டு எண் 23 முதல் 30 வரை, 43, 44, 48 மற்றும் 80.
==தொகுதி சட்டமன்ற உறுப்பினர்கள் வரலாறு==
 
==தொகுதி சட்டமன்ற உறுப்பினர்கள் வரலாறு==
{| class="wikitable" style="text-align: center;"
|-
"https://ta.wikipedia.org/wiki/துறைமுகம்_(சட்டமன்றத்_தொகுதி)" இலிருந்து மீள்விக்கப்பட்டது