"லேடி அண்ட் தி ட்ராம்ப்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1,203 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  5 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி
'''லேடி அண்ட் தி ட்ராம்ப்''' (''Lady and the Tramp'') [[1955]]ம் ஆண்டு வெளியான ஒரு [[அமெரிக்கா|அமெரிக்க]] அசைபடம் (animated movie). [[வோல்ட் டிஸ்னி கொம்பனி]] நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட இப்படம், ஜூன் 22, 1955ல் வெளியானதுபுவெனா விஸ்டா டிஸ்ரிபியூசன் நிறுவனத்தால் திரையரங்குகளில் வெளியிடப்பட்டது. இது ஒரு காதல் நயமிக்க இசைசார் நகைச்சுவைப் படம். வால்ட் டிஸ்னி அசைவூட்டிய செவ்வியல் தொடரின் 15 ஆவது படம் இது. சினிமாஸ்கோப் அகலத்திரையில் தயாரிக்கப்பட்ட முதல் முழுநீள அசைபடமும் இதுவே. லேடி அன்ட் தி ட்ராம்ப் படம் இரண்டு நாய்களின் கடஹியைக் கூறுகிறது. ஒன்று, ''லேடி'' என்னும் பெயர் கொண்ட பெண் நாய், மேல் நடுத்தர வகுப்புக் குடும்பத்தில் வாழ்கிறது. அடுத்தது, ''ட்ராம்ப்'' ஒரு ஆண் கட்டாக்காலி.
 
== வெளி இணைப்புக்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1867271" இருந்து மீள்விக்கப்பட்டது