மண்டூர் கந்தசுவாமி கோயில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
'''மண்டூர் கந்தசுவாமி கோயில்''' [[இலங்கை]]யின் கிழக்கு மாகாணத்தில் [[மட்டக்களப்பு]] நகரின் தெற்கே சுமார் 20 மைல்கள் தூரத்தில் [[மண்டூர்]] கிராமத்தில் மட்டக்களப்பு நீர்ப்பரப்புநீர்ப்பரப்பை ஒட்டி அமைந்துள்ள ஒரு தொன்மை வாய்ந்த [[முருகன்]] கோவில். இது ''தில்லை மண்டூர்'' அல்லது ''சின்னக் கதிர்காமம்'' என்றுஎன்றும் சிறப்பாக அழைக்கப்படுகிறது.
 
==வரலாறு==
[[கதிர்காமம்]], மற்றும் மண்டூர் ஆலயங்கள் மண்டூர் ஆல­யங்­கள் கந்தன் படை­யெ­டுப்­புடன் சம்­பந்­தப்­பட்­டவை என்று கொள்­ளப்­ப­டு­கின்­றன. கந்தன் படை­யெ­டுப்பு இராமாயணப் போருக்கு முற்­பட்­டது எனவும் இது கி.மு. 1800 க்கு முற்­பட்­டது எனவும் கொள்­ளப்­ப­டு­கின்­றது. சூர­பத்­மனை சங்­காரம் செய்த வேலா­னது உக்­கிரம் தாங்க முடி­யாமல் கடலில் மூழ்கி மூன்று கிளையானது என்றும் அதில் ஒரு கிளையே மண்­டூரில் தில்லை மரத்தில் பதிந்து திருத்­த­ல­மா­னது என்றும் மட்­டக்­க­ளப்பு தமி­ழகம், [[மட்டக்களப்பு மான்மியம்]] ஆகிய நூல்கள் கூறு­கின்­றன.<ref name=vk110813>''கதிர்காமமும் - மண்டூரும், ஓர் ஒப்பு நோக்கு'', இ. பாக்கியராஜன், வீரகேசரி ஆகத்து 11, 2013</ref>
 
==கோவில் அமைப்பு==
"https://ta.wikipedia.org/wiki/மண்டூர்_கந்தசுவாமி_கோயில்" இலிருந்து மீள்விக்கப்பட்டது