வரகுணன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
(edited with ProveIt)
வரிசை 1:
{{பாண்டியர் வரலாறு}}
'''வரகுணன்''' கி.பி. 792 முதல் 835 வரை ஆட்சி செய்த பாண்டிய''முதலாம் மன்னனாவான்வரகுண பாண்டியன்''. [[இரண்டாம் இராசசிம்மன்|இரண்டாம் இராசசிம்மனின்]] மகனான இம்மன்னன் இவன் பாட்டன் பெயரான '''சடையவர்மன்''' என்ற பெயரை சிறப்புப்பெயராகப் பெற்று சிறப்புற்றவன்.முதல் வரகுணப்'''மாறன் பாண்டியனுமானசடையன்''' என்னும் வேறு பெயரும் உண்டு<ref name="tamil vu"/>. வரகுணனைக் "கொற்றவர்கள் தொழுகழற்கால் கோவரகுண மகாராசன்" என [[சின்னமனூர் செப்பேடு|சின்னமனூர் செப்பேட்டில்]] இவனைப் பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது.[[முதலாம் நந்திவர்மன்|நந்திவர்மன்]] [[சோழ நாடு|சோணாட்டை]] ஆட்சி செய்த பொழுது வரகுணப் பாண்டியன் அவனுடன் [[போர்]] செய்தான் என சோழநாட்டில் அமையப்பெற்றிருக்கும் இவனைப் பற்றிக் குறிக்கும் கல்வெட்டுக்கள் பல கூறுகின்றன.
 
== சோழ நாட்டிலும், தொண்டை நாட்டிலும் ஆட்சி ==
பாண்டிய அரசர்களுள் வரகுணப்பாண்டியன் காலத்துக் கல்வெட்டுகளே அதிக அளவில் காணப்பட்டன.இவனின் நான்காம் ஆட்சிக்காலக் கல்வெட்டு சோழநாட்டு [[திருவியலூர்]],[[திருநெய்த்தானம்]] ஆகிய ஊர்களிலும். இவனின் ஆறாம், மற்றும் எட்டாம் ஆண்டு ஆட்சிக் கல்வெட்டுக்கள் [[ஆடுதுறை]], [[கும்பகோணம்]], [[செந்தலை]] ஆகிய ஊர்களிலும்.இவனின் பதினொன்றாம் ஆண்டு ஆட்சிக் கல்வெட்டுகள் [[திருச்சிராப்பள்ளி]], [[திருக்கோடிகா]] ஆகிய ஊர்களிலும் மேலும் [[திருச்சோற்றுத்துறை|திருச்சோற்றுத்துறையில்]] சில [[கல்வெட்டு|கல்வெட்டுக்களும்]] இருப்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு சோழ நாடெங்கும் இவனது கல்வெட்டுக்கள் பல இருப்பதன் மூலம் [[சோழ நாடு]] முழுவதும் இவன் ஆட்சியில் இருந்திருக்கலாம் எனப் பொதுவான ஒரு கருத்து நிலவுகின்றது. மேலும் நந்திவர்மனுடன்[[தந்திவர்மன்|தந்திவர்மனுடன்]] போர் செய்து வென்று [[தொண்டை நாடு|தொண்டை மண்டலத்தினையும்]] தன் ஆட்சியின் கீழ் கொண்டுவந்தான்<ref name="tamil vu">{{cite web | url=http://www.tamilvu.org/courses/degree/a031/a0312/html/a0312442.htm | title=4.2.6 முதலாம் வரகுண பாண்டியன் ( கி.பி. 792-815) | publisher=தமிழ் இணையப் பல்கலைக்கழகம் | accessdate=18 என்பதுசூலை வரலாறு2015}}</ref>.
 
பாண்டிய அரசர்களுள் வரகுணப்பாண்டியன் காலத்துக் கல்வெட்டுகளே அதிக அளவில் காணப்பட்டன.இவனின் நான்காம் ஆட்சிக்காலக் கல்வெட்டு சோழநாட்டு [[திருவியலூர்]],[[திருநெய்த்தானம்]] ஆகிய ஊர்களிலும்.இவனின் ஆறாம்,மற்றும் எட்டாம் ஆண்டு ஆட்சிக் கல்வெட்டுக்கள் [[ஆடுதுறை]],[[கும்பகோணம்]],[[செந்தலை]] ஆகிய ஊர்களிலும்.இவனின் பதினொன்றாம் ஆண்டு ஆட்சிக் கல்வெட்டுகள் [[திருச்சிராப்பள்ளி]],[[திருக்கோடிகா]] ஆகிய ஊர்களிலும் மேலும் [[திருச்சோற்றுத்துறை|திருச்சோற்றுத்துறையில்]] சில [[கல்வெட்டு|கல்வெட்டுக்களும்]] இருப்பது குறிப்பிடத்தக்கது.இவ்வாறு சோழ நாடெங்கும் இவனது கல்வெட்டுக்கள் பல இருப்பதன் மூலம் [[சோழ நாடு]] முழுவதும் இவன் ஆட்சியில் இருந்திருக்கலாம் எனப் பொதுவான ஒரு கருத்து நிலவுகின்றது.மேலும் நந்திவர்மனுடன் போர் செய்து வென்று [[தொண்டை நாடு|தொண்டை மண்டலத்தினையும்]] தன் ஆட்சியின் கீழ் கொண்டுவந்தான் என்பது வரலாறு.
 
== வரகுணப் பாண்டியனின் சமயப்பணிகள் ==
நியமத்தில் தங்கியிருந்த இவன் சீராப்பள்ளி இறைவனுக்குத் [[திருவிளக்கு|திருவிளக்குகள்]] வைத்து, 125 [[கழஞ்சு]] [[பொன்]]<ref name="tamil vu"/> கொடுத்து விளக்கிட வைத்து வேம்பிலும், நியமத்திலும் கோயில் பணிகள் செய்தான்.[[திருநெல்வேலி]] [[அம்பாசமுத்திரக் கோயில்|அம்பாசமுத்திரக் கோயிலுக்கு]] 290240 பொன்காசுகள்<ref name="tamil vu"/> நாள் வழிபாட்டிற்கு அளித்தான் என அப்பகுதியில் உள்ள இவனின் பதினாறாம் ஆண்டு ஆட்சிக் கல்வெட்டில் குறிக்கப்பட்டுள்ளது.
 
நியமத்தில் தங்கியிருந்த இவன் சீராப்பள்ளி இறைவனுக்குத் [[திருவிளக்கு|திருவிளக்குகள்]] வைத்து,125 [[கழஞ்சு]] [[பொன்]] கொடுத்து விளக்கிட வைத்து வேம்பிலும்,நியமத்திலும் கோயில் பணிகள் செய்தான்.[[திருநெல்வேலி]] [[அம்பாசமுத்திரக் கோயில்|அம்பாசமுத்திரக் கோயிலுக்கு]] 290 பொன்காசுகள் நாள் வழிபாட்டிற்கு அளித்தான் என அப்பகுதியில் உள்ள இவனின் பதினாறாம் ஆண்டு ஆட்சிக் கல்வெட்டில் குறிக்கப்பட்டுள்ளது.
 
== வரகுண பாண்டியனைப் பற்றிய புகழுரைகள் ==
"https://ta.wikipedia.org/wiki/வரகுணன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது