ஆவணி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

தமிழ் மாதம்
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
(வேறுபாடு ஏதுமில்லை)

18:28, 16 அக்டோபர் 2005 இல் நிலவும் திருத்தம்

காலக்கணிப்பில் தமைழர் வழக்கப்படி, ஆண்டின் ஐந்தாவது மாதம் ஆவணி ஆகும். சூரியன் சிங்க இராசியுட் புகுந்து அங்கே சஞ்சரிக்கும் காலமான 31 நாள், 02 நாடி, 10 விநாடிகளைக் கொண்டதே இம் மாதமாகும். வசதிக்காக இந்த மாதம் 31 நாட்களை உடையதாகக் கொள்ளப்படும்.

ஆவணி மாதத்தில் சூரியனின் நிலை.


இவற்றையும் பார்க்கவும்


தமிழ் மாதங்கள்
சித்திரை | வைகாசி | ஆனி | ஆடி | ஆவணி | புரட்டாசி | ஐப்பசி | கார்த்திகை | மார்கழி | தை | மாசி | பங்குனி
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆவணி&oldid=19009" இலிருந்து மீள்விக்கப்பட்டது