இரண்டாம் லூசியஸ் (திருத்தந்தை): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி clean up, replaced: {{s-rel|ca}} → {{s-rel|ca}}
*திருத்தம்*
வரிசை 17:
'''இரண்டாம் லூசியுஸ்''' (''Lucius II'') 1144-45 காலகட்டத்தில் [[திருத்தந்தை]]யாக இருந்தவர். இவர் இத்தாலியில் போலோனா என்ற பிறந்தவர் ஒரு அருள்பணியாளராக பேராலயதின் சட்ட வல்லுனராயிருந்தார். கி.பி 1124 ம் ஆண்டு சாந்தா குரோஸ் ஆலயத்தில் [[கர்தினால்]] குருவாக நியமிக்கப்பட்டார். கி.பி 1125 ல் திருத்தந்தையின் பிரதிநிதியாக ஜெர்மனிக்கு அனுப்பட்டார். '''புனித நார்பெட்''',மாதெபெர்க் ஆயராக இவரால்தான் நியமனம் செய்யப்பட்டார் திருதந்தை இரண்டாம் இன்னோசென்டை எதிர் பாப்பு அனக்லிட்டிமிருந்து இவர்தான் பாதுகாத்தார். இவர் இரண்டாம் இன்னோசென்ட் திருதந்தையின் ஆவணக்காப்பாளராகவும் நூலுகக்காப்பாளராகவும் நியமிக்கப்பட்டார் .
 
கி.பி 1144 மார்ச் 12 ல்இல் தேர்வு செய்யப்பட்டு திருத்தந்தையாக திருநிலைப்படுத்தப்பட்டார். திருதந்தை என்ற நிலையில் சிசிலி நாட்டு மன்னன் ரோஜருடன் சமாதானம் செய்ய விருப்பினார் ஆனால் மன்னரின் எதிர்ப்பார்ப்புகள் மட்டு மீறியதாயிருந்தது என்வே அந்த உறவு தேவையில்லை என்று கர்தினால்கள் கருத்துத் தெரிவித்தனர். மன்னன் போருக்கு தயரானான் . பேரரசரின் உதவியை நாடினார் பாப்பு . ஆனால் கை கூடவில்லை உரோமையை காபாற்ற வேறு வழியில்லாத்தால் மன்னன் ரோஜருக்கு எதிராக பாப்புவே சிறு படையுடன் போராடினார். ஆனால் வெற்றி இயலவில்லை. போரில் அடைந்த காயம் திருதந்தையின் மரணத்திற்குக் காரணமாயிற்று. லூசியஸ் கி.பி 1145 பிப்ரவரி 15 ல்இல் காலமானார்.
 
{{s-start}}
"https://ta.wikipedia.org/wiki/இரண்டாம்_லூசியஸ்_(திருத்தந்தை)" இலிருந்து மீள்விக்கப்பட்டது