பதநீர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Arunprakash.ptsஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 1:
[[File:Manangite.png|thumb|165px|right|கள்ளு,பதனீர் சேகரித்தல், [[பிலிப்பீன்சு]]]]
'''பதனீர்''' என்பது [[தென்னை]], [[பனை]], கித்துல் முதலானவற்றின் பூம்பாளையிலிருந்து வடித்தெடுக்கப்படும் திரவம் '''பதனீர்''' எனப்படுகிறதுஆகும். இது [[இனிப்பு]]ச் சுவையுடைய [[அல்ககோல்]] அற்ற பானமாகும். பதனீரிலிருந்து [[கள்ளு]],[[கருப்பட்டி]],[[வினாகிரி]] என்பன தயாரிக்கப்படுகின்றன.
 
சேகரிக்கப்பட்ட சில மணி நேரத்திலேயே [[இயற்கை]]யிலுள்ள வளிமண்டல [[மதுவம்|மதுவத்தினால்]] நொதித்தலடைந்து கள்ளாக மாறும். இதனைத் தடுப்பதற்காக சேகரிக்கும் குடுவையில் [[சுண்ணாம்பு]] பூசப்பட்டு பதனீர் நொதிக்காமல் காக்கப்படும்.
"https://ta.wikipedia.org/wiki/பதநீர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது