மெக்கா பாரந்தூக்கி விபத்து: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"Masjidil_Haram_Februari-2014.jpg" நீக்கம், அப்படிமத்தை Alan பொதுக்கோப்பகத்திலிருந்து நீக்கியுள்ளார். காரணம்:
சி *விரிவாக்கம்*
வரிசை 19:
'''மெக்கா பாரந்தூக்கி விபத்து''' என்பது [[சவூதி அரேபியா]]வின் [[மெக்கா]] நகரிலுள்ள [[மஸ்ஜிதுல் ஹராம்]] பள்ளிவாசலில் நடந்த விபத்தினைக் குறிக்கும். கட்டுமானப் பணிகளுக்காக அமைக்கப்பட்டிருந்த [[பாரந்தூக்கி]]யொன்று, 11 செப்டம்பர் 2015 அன்று உடைந்து விழுந்த இந்த விபத்தில் 107 பேர் உயிரிழந்தனர். சுமார் 238 பேர் காயமடைந்தனர்.<ref name=BBC>{{cite news|title=Mecca crane collapse: Saudi inquiry into Grand Mosque disaster|url=http://www.bbc.com/news/world-middle-east-34231620|accessdate=12 செப்டம்பர் 2015|publisher=பிபிசி|date=12 செப்டம்பர் 2015}}</ref>
 
ஒன்பது [[இந்தியர்கள்]], ஆறு [[மலேசியர்கள்]], பதினைந்து [[இரானியர்கள்]], இருபது [[இந்தோனேசியர்கள்]], மற்றும் பதினாறு [[பாக்கித்தானியர்கள்]] காயமடைந்துள்ளனர்காயமடைந்தனர்.<ref>{{cite web|url=http://www.ndtv.com/india-news/9-indians-among-nearly-200-injured-at-meccas-grand-mosque-1216760|title=9 Indians Among Nearly 200 Injured at Mecca's Grand Mosque|date=11 September 2015|work=NDTV.com}}</ref><ref>{{cite web|url=http://www.themalaymailonline.com/malaysia/article/six-malaysian-pilgrims-injured-in-mecca-crane-tragedy|title=Six Malaysian pilgrims injured in Mecca crane tragedy|work=[[Bernama]]|publisher=[[The Malay Mail]]|accessdate=12 September 2015|date=12 September 2015}}</ref><ref>{{cite web|url=http://zeenews.india.com/news/world/crane-collapse-kills-at-least-107-at-meccas-grand-mosque-in-saudi-arabia_1795081|title=Crane Collapse kills at least 107 at Meccas grand mosque in Saudi Arabia|date=12 September 2015|work=Zee News}}</ref><ref>{{Cite web|url = http://m.tempo.co/read/news/2015/09/12/173699901/musibah-masjidil-haram-satu-wni-meninggal-dan-20-luka-luka|title = http://m.tempo.co/read/news/2015/09/12/173699901/musibah-masjidil-haram-satu-wni-meninggal-dan-20-luka-luka|date = |accessdate = |website = |publisher = |last = |first = }}</ref>
 
==விவரம்==
ஆற்றல்மிக்க சூறாவளிக் காற்றின் காரணமாக உடைந்த பாரந்தூக்கி, பள்ளிவாசலின் மேற்கூரை வழியாக விழுந்ததாக சவூதி நிர்வாகம் தெரிவித்தது. மாலை 5.45 - 6.30 மணியளவில் இந்த விபத்து நடந்ததாக செய்திகள் தெரிவித்தன. விபத்துக்கு ஒரு மணி நேரத்துக்கு முன்னதாக, கன மழை பெய்தது. மணிக்கு 40 கி.மீ. வேகத்தில் காற்று வீசியதாகவும் அறியப்படுகிறது.
 
==உலக நாடுகளின் அஞ்சலி==
===இந்தியா===
உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தனது இரங்கலையும், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய தனது வேண்டுதல்களையும் துணைக் குடியரசுத்தலைவர் ஹமித் அன்சாரி தெரிவித்தார். தனது எண்ணங்களும், பிரார்த்தனைகளும் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுடன் இருப்பதாக தனது டுவிட்டர் பக்கத்தில் பிரதமர் நரேந்திர மோதி தெரிவித்தார்.
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/மெக்கா_பாரந்தூக்கி_விபத்து" இலிருந்து மீள்விக்கப்பட்டது