"வடக்கு மக்கெதோனியா" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

22 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  4 ஆண்டுகளுக்கு முன்
சி
*திருத்தம்*
சி (*திருத்தம்*)
|cctld = [[.mk]]
|calling_code = 389
|footnotes = <sup>1</sup> [[மாக்கடோனிய மொழி]] இங்கு முதலாவது ஆட்சி மொழியாக உள்ளது. [[ஜூன்]], [[2002]] இலிருந்து, 20%க்கும் அதிகமாகப் பேசப்படும் எந்த மொழியும் உத்தியோகபூர்வ மொழியாக இருக்கும். இன்று [[அல்பேனிய மொழி]]யும் உத்தியோகபூர்வ மொழியாகாமொழியாக உள்ளது.
}}
 
'''மாக்கடோனியக் குடியரசு''' ([[மாக்கடோனிய மொழி]]: ''Република Македонија'', ''Republika Makedonija'' <ref>[http://www.britannica.com/nations/Macedonia Britannica], ''Macedonia'', Retrieved on [[2007-06-18]].</ref> ''Republic of Macedonia'' {{Audio|Makedonija.ogg|கேட்க}}, பொதுவாக '''மாக்கடோனியா''' என அழைக்கப்படும் ஒரு குடியரசு நாடாகும். இது தென்கிழக்கு [[ஐரோப்பா]]வில் [[பால்கான் குடா]]வில் உள்ள நாடு. இதன் எல்லைகளாக [[வடக்கு|வடக்கே]] [[செர்பியா]], [[மேற்கு|மேற்கே]] [[அல்பேனியா]], [[தெற்கு|தெற்கே]] [[கிறீஸ்|கிரேக்கம்]], [[கிழக்கு|கிழக்கே]] [[பல்கேரியா]]வும் அமைந்துள்ளன. [[ஐநா]] அவையில் இது [[1993]]இல் இணைந்து கொண்டதுஇணைந்தது.
 
இதன் தலைநகரம் [[ஸ்கோப்ஜி]] ஆகும். இதில் 500,000 பேர் வசிக்கிறார்கள். மாக்கடோனியாவில் ஐம்பதிற்கும் மேற்பட்ட ஆறுகளும் குளங்களும் உள்ளன. 2,000 [[மீட்டர்|மீட்டரு]]க்கும் அதிகமான உயரமான 16 மலைகள் உள்ளன.
31,793

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1917830" இருந்து மீள்விக்கப்பட்டது