உதம்பூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 63:
| footnotes =
}}
'''உதம்பூர்''' (Udhampur), [[இந்தியா|இந்தியாவின்]] [[சம்மு காசுமீர்]] மாநிலத்தின், உதம்பூர் மாவட்டத்தின் தலைமையிடம் மற்றும் நகர் மன்றம் ஆகும். இந்தியாவின் இராணுவ முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில் ஒன்றாகும். சம்மு காஷ்மீர் முன்னாள் மன்னர் இராஜா உத்தம் சிங் பெயரால் இந்நகரம் அமைந்துள்ளது. சம்மு காஷ்மீரின் மாநிலத்தின் நான்காவது பெரிய நகராகும். [[இந்திய இராணுவம்|இந்திய இராணுவத்தின்]] வடக்கு கட்டளை அலுவலகத்தின் தலைமையகம் உதம்பூரில் அமைந்துள்ளது.
 
==நிலவியல்==
"https://ta.wikipedia.org/wiki/உதம்பூர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது