"ரூமிலா தாப்பர்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

3 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  4 ஆண்டுகளுக்கு முன்
சி (Nan, ரொமிளா தாப்பர் பக்கத்தை ரூமிலா தாப்பர் என்ற தலைப்புக்கு வழிமாற்று இன்றி நகர்த்தியுள்ள...)
 
==விருதுகள்==
1992இல் இந்திய ஆரசு இவருக்கு [[பத்ம பூஷன்]] விருது வழங்க முன்வந்தபோது, அந்த விருதை இவர் தனக்குதமக்கு வேண்டாமென புறக்கணித்தார். [[இந்தியக் குடியரசுத் தலைவர்|குடியரசுத் தலைவரிடம்]], இவ்விருதைப் புறக்கணிப்பதற்கான காரணத்தையும் கடிதம் மூலம் தெரிவித்தார். கல்வி நிறுவனங்களிலிருந்தும், பல்கலைக்கழகங்களிலிருந்தும் வழங்கப்படும் விருதுகளை மட்டுமே அவர் ஏற்க அவர் தயாரகதயாராக உள்ளதாகவும், அந்த விருதுகள் மட்டுமே அவருடைய துறைசார்ந்ததாக இருக்கும் என்பதாலும் அரசாங்க விருதுகளைப் புறக்கணிப்பதாகத் தெரிவித்தார்.
 
==பட்டங்கள்==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1928806" இருந்து மீள்விக்கப்பட்டது