சட்டப்படி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 52 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
வரிசை 1:
{{wiktionary|de jure}}
'''''டெ ஜூரே ''''' (De jure, அல்லது '''''de iure'''''), தமிழாக்கமாக '''சட்டப்படி''' என்ற [[சட்டம்]] சார் சொல் [[இலத்தீன் மொழி]]யின் வேரிலிருந்து பெறப்பட்டதாகும்.<ref>{{cite web|url=http://dictionary.reference.com/browse/de+jure|title=De jure - Define De Jure at Dictionary.com|work=Dictionary.com|accessdate=21 September 2014}}</ref><ref>{{cite web|url=http://www.oxfordlearnersdictionaries.com/definition/english/de-jure|title=de jure - Definition and pronunciation - Oxford Advanced Learner's Dictionary at OxfordLearnersDictionaries.com|publisher=|accessdate=21 September 2014}}</ref> இலத்தீனில் '''டெ''' என்பது தொடர்புடையது, குறித்தானது எனவும் '''ஜூரே''' என்பது சட்டம் என்பதையும் குறிக்கிறது. இதனை வேறுபாடாக ''[[நடைமுறைப்படி]]'' (de facto) என்ற சட்டவழக்குக்கிற்கு மாறாக காணலாம். அரசியல் அல்லது சட்டபூர்வ நிலைகளை விளக்கும்போது இந்த இரு சொற்களும் பயன்படுத்தப்படுகின்றன.
 
சட்ட கலைச்சொற்களில், ''டெ ஜூரே'' என்பது "சட்டம் குறித்தானது" என்பதற்கும் பயனாகிறது. ஓர் நடைமுறையை, காட்டாக வாய்மொழி உறுதிகளை மதிப்பது என்பதை சட்டம் எதுவும் வரையறுக்காவிடினும், மக்கள் கடைபிடிக்கலாம்.
 
சட்ட கலைச்சொற்களில், ''டெ ஜூரே'' என்பது "சட்டம் குறித்தானது" என்பதற்கும் பயனாகிறது. ஓர் நடைமுறையை, காட்டாக வாய்மொழி உறுதிகளை மதிப்பது என்பதை சட்டம் எதுவும் வரையறுக்காவிடினும், மக்கள் கடைபிடிக்கலாம்.
== எடுத்துக்காட்டுக்கள் ==
 
"https://ta.wikipedia.org/wiki/சட்டப்படி" இலிருந்து மீள்விக்கப்பட்டது