விளாதிமிர் பூட்டின்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎வெளி இணைப்புகள்: clean up, replaced: {{Link FA|af}} →
சி *உரை திருத்தம்*
வரிசை 87:
| awards =
}}
'''விளாதிமிர் விளாதிமீரவிச் பூட்டின்''' (''Vladimir Vladimirovich Putin'', {{lang-ru|Влади́мир Влади́мирович Пу́тин}}, {{Audio|Ru-Vladimir_Vladimirovich_Putin.ogg|விளஜீமிர் விளஜீமிரவிச் பூட்டின்}}, பிறப்பு: [[அக்டோபர் 7]], [[1952]]) [[உருசியா|உருசியக் கூட்டமைப்பின்]] தற்போதையை பிரதமர்அரசுத்தலைவர். [[டிசம்பர் 31]], [[1999]] இல் [[போரிஸ் யெல்ட்சின்]] பதவி விலகியதை அடுத்து பதில் அதிபராக பதவிக்கு வந்தார். பின்னர் [[2000]] ஆம் ஆண்டில் நிகழ்ந்த அரசுத்தலைவர் தேர்தலில் வெற்றி பெற்று நாட்டின் இரன்டாவதுஇரண்டாவது முறையாக அரசுத்தலைவரானார். [[2004]] ஆம் ஆண்டு தேர்தலில் இவர் மீண்டும் அரசுத்தலைவராகத் தெரிவு செய்யப்பட்டார். இவரது பதவிக் காலம் [[மே 7]], [[2008]] இல் முடிவடைந்ததைத் தொடர்ந்து புதிய தலைவர் [[திமித்ரி மெட்வெடெவ்]] இவரை நாட்டின் பிரதமராக அறிவித்தார். நான்கு ஆண்டுகள் பிரதமராக இருந்த பூட்டின் மீண்டும் 2012 மார்ச் 4 இல் இடம்பெற்ற தேர்தலில் மூன்றாம் முறையாக அரசுத்தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்<ref name="bbc.co.uk">http://www.bbc.co.uk/news/world-europe-17254548</ref>. இவரது பதவிக்காலம் 2012 மே 7 இல் ஆரம்பிக்கின்றதுஆரம்பித்தது.
 
== வாழ்கைக் குறிப்பு ==
வரிசை 106:
2005 ஆம் ஆண்டில் புட்டினால் ரஷ்யாவின் பொது சபை உருவாக்கப்பட்டது.
2005 ஆம் ஆண்டு, தேசிய முன்னுரிமை திட்டங்கள் மூலம் ரஷ்யாவின் சுகாதாரம், கல்வி, வீட்டு வசதி, விவசாயம் மேம்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
=== இரண்டாவது பிரதமஅமைச்சர் பதிவிக்காலம்பதவிக்காலம் (2008-2012) ===
புட்டின் அரசியலமைப்பு சட்டத்தின் மூலம் மூன்றாம் அதிபராக பணியாற்ற தடை செய்யப்பட்டார்.முதன்மை துணை பிரதமர் டிமிட்ரி மெட்வெடேவ் அவரது வாரிசாக தேர்ந்தெடுக்கப்பட்டார். 2008 மே 8 ல்,மெட்வெடேவிடம் ஜனாதிபதி பொறுப்பை ஒப்படைத்தார் பின்னர், புட்டின் தனது அரசியல் ஆதிக்கத்தை தக்கவைத்து கொள்ள ரஷ்ய பிரதமராக நியமிக்கப்பட்டார்.
=== மூன்றாவது ஜனாதிபதி பதவிகாலம் (2012 முதல் தற்போது வரை) ===
2012 மார்ச் 4, புட்டின் முதல் சுற்றில் 63.6% வாக்குகள் உடன் 2012 ரஷியன் ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றார். உலகம் முழுவதும் உள்ள அரசுகளின் பல தலைவர்கள் தேர்தலில் வென்ற புட்டினை பாராட்டியுள்ளார். சீன பிரதமர் ஹு ஜின்டாவோ ரஷியன் ஜனாதிபதி பதவிக்கு மீண்டும் வந்த விளாடிமிர் புட்டினை பாராட்டினார், மற்றும் புட்டின் தலைமையில் ரஷியன் மக்கள் தங்கள் நாட்டில் வளர்சியை விரும்பினார்.
 
== மேற்கோள்களும் குறிப்புகளும் ==
<references />
"https://ta.wikipedia.org/wiki/விளாதிமிர்_பூட்டின்" இலிருந்து மீள்விக்கப்பட்டது