இயற்பெயர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
இயல் என்பது இயல்பு. தமிழகத்தில் இயல்பாக வழங்கப்படும் சொல் [[இயற்சொல்]]. இயல்பாக ஒன்றினுக்கோ, ஒருவருக்கோ இட்டு வழங்கப்பபடும் பெயர் இயற்பெயர். வேம்பு என்பது மரங்களில் ஒரு வகைக்கு இட்டு வழங்கப்படும் பெயர். இது மொழிக்கு மொழி வேறுபடும். சூட்டிய பெயர் மொழிக்கு மொழி வேறுபடாது. எந்த மொழியாயினும் அதே பெயரில் வழங்கப்படும்.
'''இயற்பெயர்''' என்பது ஒருவருக்கோ, ஒரு வளர்ப்பு விலங்குக்கோ இடப்படும் பெயர். இதை, ''சூட்டிய பெயர்'' (given name), ''சொந்தப் பெயர்'' (personal name), ''முதற் பெயர்'' (first name), அல்லது ''கிறித்தவப் பெயர்'' (Christian name) என்றும் அழைப்பதுண்டு. இது அவரின் [[முழுப் பெயர்|முழுப் பெயரின்]] ஒரு பகுதியாக அமையும். இப்பெயரே ஒருவரை அவரது குடும்பம், இனக் குழு போன்றவற்றில் உள்ள பிறரிடம் இருந்து வேறுபடுத்துகிறது. ஏனெனில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த எல்லோருக்கும் ஒரே பெயரே குடும்பப் பெயராக அமையும். சூட்டிய பெயர் என்னும் வழக்கு அப்பெயர் ஒருவருக்குச் சூட்டப்பட்டது அல்லது இடப்பட்டது என்பதைக் குறிக்கிறது. பொதுவாக இது அவரது பிறப்பின்போது அவரது பெற்றோரால் சூட்டப்படும். சூட்டப்படாமல் பரம்பரையாக வருகின்ற குடும்பப் பெயர், [[சாதி|சாதிப் பெயர்]] போன்றவறில் இருந்து இது வேறுபடுகிறது.<ref>"A name given to a person at birth or at baptism, as distinguished from a surname" – [http://www.bartleby.com/61/61/G0136100.html American Heritage Dictionary]</ref>
==தமிழ்நெறி==

’சாத்தன்’ என்பது ஒரு தந்தை தன் மகன் ஒருவனுக்குச் சூட்டிய பெயர். ’சாத்தன்’ என்பது ஒருவன் தன் வளர்ப்புக் காளைக்குச் சூட்டிய பெயர். அவ்வாறே பெற்றோர் ’சாத்தி’ என்று ஒருத்திக்கும், ’சாத்தி’ என்று வளர்ப்புப் பசு ஒன்றற்கும் பெயர் சூட்டுவர். ‘கொற்றன்’, ’கொற்றி’ என்றல்லாம் இவ்வாறு பெயர் சூட்டும் பழக்கம் தமிழர்களிடம் நிலவிவந்தது.
 
இத்தகைய சாத்தன் ஒருவன் அல்லது ஒன்றன் தந்தையைச் ‘சாத்தந்தை’ என்றும், ’கொற்றன்’ தந்தையைக் ’கொற்றந்தை’ என்றும் முறைப்பெயராக்கி வழங்கப்பட்டதைத் தொல்காப்பியம் குறிப்பிடுகிறது.
== குடும்பப்பெயர்==
[[சோழன் நலங்கிள்ளி]], [[பாண்டியன் நெடுஞ்செழியன்]], [[சேரன் செங்குட்டுவன்]] போன்றவை குடும்பப்பெயரைப் பெற்றோர் இட்ட தன் பெயருடன் இணைத்துக்கொண்ட பெயர்கள். மற்றும் பிற்காலத்தில் ஒரு சாதி, மரபு முதலானவற்றை ஒரு குடும்பமாக ஆக்கிக்கொண்ட வழக்கம் தோன்றியது. சிலர் ’பிள்ளை’, ‘கவுண்டர்’ போன்ற பெயர்களைப் பெற்றோர் சூட்டிய பெயருக்கும் பின்னால் இணைத்துக்கொண்டனர். [[இந்திரா காந்தி]], [[சோனியா காந்தி]] போன்றவை குடும்பப் பெயர்கள்.
==சிறப்புப்பெயர்கள்==
[[சோழிய ஏனாதி திருக்கண்ணன்]] என்ன்னும் பெயரில் [[ஏனாதி]] என்பது சிறப்புப்பெயர். ‘பெரியார் [[ஈ. வே. ரா]], ஈ.வே.ரா. பெரியார் ஆகியவற்றில் பெரியார் என்பது சிறப்புப்பெயர்
==சூட்டிய பெயர் ==
சூட்டிய பெயர் என்பதற்கு ஈடாகக் கிறித்தவப் பெயர் என்ற சொல்லைக் கிறித்தவர்கள் புழங்குவது உண்டு. கிறித்தவப் பெயர் என்பது, பிறந்த குழந்தைகளின் [[ஞானஸ்நானம்|ஞானஸ்நானத்தின்]] போது அல்லது ஒருவர் கிறித்தவ மதத்துக்கு மாறும் போது சூட்டப்படும் பெயரைக் குறிக்கும்.<ref>{{Citation|last=Thurston|first=Herbert|title=Christian Names|year=1911|publisher=Robert Appleton Company|publication-place=[[New York]]|url=http://www.newadvent.org/cathen/10673c.htm|accessdate=May 30, 2012}}</ref>
இதனைக் ''கிறித்தவப் பெயர்'' (Christian name) என்பர். இது அவரின் [[முழுப் பெயர்|முழுப் பெயரின்]] ஒரு பகுதியாக அமையும். இப்பெயரே ஒருவரை அவரது குடும்பம், இனக் குழு போன்றவற்றில் உள்ள பிறரிடம் இருந்து வேறுபடுத்துகிறது. ஏனெனில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த எல்லோருக்கும் ஒரே பெயரே குடும்பப் பெயராக அமையும்.
 
==தொல்காப்பியம்==
"https://ta.wikipedia.org/wiki/இயற்பெயர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது