பிரிகன்டைன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 5:
 
==17ம் நூற்றாண்டும் அதற்குப் பின்னரும்==
17ம் நூற்றாண்டளவில் அத்திலாந்திக் கடல்சார் நாடுகள் இப்பெயரை வேறு வகைப்வகைக் பாய்க்கப்பலுக்குப்கப்பலுக்குப் பயன்படுத்தினர். இக்கப்பல்களில்இக்கப்பலில் லட்டீன் பாயமைப்புக் கிடையாது. பதிலாக, முன் பாய்மரத்தில் குறுக்குப் பாயமைப்பும், முதன்மைப் பாய்மரத்தில் முதன்மைப் பாய்க்கு காஃப் பாயமைப்பும், அதற்குமேல் குறுக்குப் பாயமைப்பும் இருக்கும்.<ref>{{cite book |title=[[The Oxford Companion to Ships and the Sea]]|editor=Peter Kemp|year=1994|publisher=[[Oxford University Press]] |location=Oxford}}</ref> பிரிகன்டைனில் பின் பாய்மரமே முதன்மைப் பாய்மரமாகும்.
 
18ம் நூற்றாண்டின் முதல் பாதியளவில் இச்சொல் ஒரு வகைக் கப்பலையன்றி குறிப்பிட்ட வகைப் பாயமைப்பைக் குறிக்கப் பயன்பட்டது. இவ்வமைப்பு முன்னர் கூறியபடி முன் பாய்மரத்தில் முழு குறுக்குப் பாயமைப்பும், முதன்மைப் பாய்மரத்தில் முன்-பின் பாயமைப்பும் (முதன்மைப் பாய்), குறுக்குப் பாயமைப்பும் (மேற்பாய், உச்சிப்பாய்) கொண்டிருந்தது.<ref>http://sailing-ships.oktett.net/brigantine.html</ref>
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/பிரிகன்டைன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது