பிரிகன்டைன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
{{Infobox Weapon
|is_vehicle=ஆம்
|type=பாயமைப்பு
|origin=[[நடுநிலக்கடல்]]
| name = பிரிகன்டைன்
| image =[[File:Brigantine copperEtch.png|300px]]
| caption = நியூபரிபோர்ட்டின் பிரிகன்டைன் ''எக்ஸ்பெரிமென்ட்'', 114 தொன்கள், 1803ல் அமெசுபரியில் கட்டப்பட்டது.
| length =
| weight =
| speed =
| crew =
}}
'''பிரிகன்டைன்''' (brigantine) என்பது, இரண்டு பாய்மரங்களைக் கொண்ட ஒரு வகைப் [[பாய்க்கப்பல்]]. இதன் முன் பாய்மரம் முழுதும் [[குறுக்குப் பாயமைப்பு]]க் கொண்டது. முதன்மைப் பாய்மரத்தில் முதன்மைப் பாய் [[முன்-பின் பாயமைப்பு|முன்-பின் பாயமைப்பிலும்]], மேற்பாயும், பெரும்பாலும் உச்சிப் பாயும் குறுக்குப் பாயமைப்பிலும் இருக்கும்.
 
"https://ta.wikipedia.org/wiki/பிரிகன்டைன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது