வயிற்றுப் புண்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
பகுப்பு மாற்றம் using AWB
வரிசை 110:
 
==குடல்வால் அழற்சி==
குடல்வாலில் வீக்கம் ஏற்பட்டுக் கடுமையான வயிற்றுவலி தோன்றலாம். பெருங்குடல் துவங்கும் இடத்தில் ஓர் சிறிய குழலாகக் குடல்வாலுள்ளது. இக்குடல்வால் அழற்சி வளர் இளம் பருவத்தினரிடையே பொதுவாகத் தோன்றும். [[நார்ப்பொருள் (உணவு)|நார்ப்பொருள் ]]குறைவாகவுள்ள உணவுண்ணும் வளர்ச்சியடைந்த நாட்டினரிடையே இந்நோய் அதிகம். குடல்வால் வீகத்தால் தடுப்பு நிலை ஏற்படும்.
துவக்கத்தில் திடீரென மேல் வயிற்றில் வலியும், வாந்தியுணர்வும்,காய்ச்சலும் தோன்றும். சிகிச்சை காலதாமதமானால் நோயுற்ற குடல்வால் வெடித்து வயிற்றறையில் தொற்று நேரிடலாம். இவ்வகையில் தோன்றும் பாதிப்பிற்கு உதரப்பை அழற்சி எனப்படும். அறுவைச் சிகிச்சையால் குடல்வாலை நீக்கலாம்.
 
"https://ta.wikipedia.org/wiki/வயிற்றுப்_புண்" இலிருந்து மீள்விக்கப்பட்டது