அலீ: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 24:
|}}
 
[[முகம்மது நபி]]யின் பெரிய தந்தையின் மகனும், முகம்மது நபியின் மருமகனுமான '''அலீ''' அவர்கள் நான்காவது [[கலீபா]]வாகப் பதவி வகித்தார். அலி [[ராசிதீன் கலீபாக்கள்|ராசித்தீன் கலீபாக்களில்]] நான்காவது மற்றும் இறுதி கலீபா ஆவார். இவர் கிபி 656 முதல் கிபி 661 வரை ஆட்சி செய்தார். [[உதுமான் (ரலி)|உதுமானின்]] படுகொலைக்குப் பிறகு [[மதீனா]] நகரமே ஒருவிதமான பதட்டமான நிலையிலேயே இருந்தது. இதைத் தொடர்ந்து பலர் அலீ அவர்களை அடுத்த கலீபாவாக பொறுப்பேற்குமாறு வற்புறுத்தினர். இதை ஏற்றுப் பொறுப்பேற்ற அலீ தனது தலைநகரை [[மதீனா]]விலிருந்து, [[கூபா]]விற்குகூபாவிற்கு மாற்றினார். மேலும் பல ஆளுநர்களை ([[உதுமான்|உதுமானின் உறவினர்கள்]]) பணியிறக்கம் செய்துவிட்டு புதியவர்களை நியமித்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த [[சிரியா]]வின் ஆளுநர் முஆவியா என்பவர், அலீக்கு எதிராகப் படையெடுப்பு நடத்தினார். இந்த உள்நாட்டு போர்களினால் '[[காரிஜிய்யா]]க்கள்' எனப்படும் கூட்டத்தாரின் பகையை சம்பாதித்துக்கொண்டார். பின்பு இந்த கூட்டத்தாரால் கிபி 661-ம் ஆண்டு இவர் படுகொலை செய்யப்பட்டார்.
 
{{குறுங்கட்டுரை}}
"https://ta.wikipedia.org/wiki/அலீ" இலிருந்து மீள்விக்கப்பட்டது