சார்வாகன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
*உரை திருத்தம்*
வரிசை 1:
'''சார்வாகன்''' என்கிறஎன்று இலக்கிய வட்டத்தில் அறியப்பட்ட '''மருத்துவர் ஹரி ஸ்ரீனிவாசன்''' (7. செப்டம்பர் 1929 - 21 திசம்பர் 2015 ) என்பவர் ஒரு தொழுநோய் மருத்துவர் மற்றும் தமிழ் சிறுகதை எழுத்தாளர் ஆவார்.
 
== மருத்துவப்பணிகள் ==
இவர் தமிழகத்தின் வேலூரில் 1923ஆம் ஆண்டு பிறந்தவர் 1954 ஆண்டிலிருந்து ஆறு ஆண்டுகள் [[இங்கிலாந்து|இங்கிலாந்தில்]] உள்ள மருத்துவமனையில் பணிபுரிந்தார். [[இலண்டன்|இலண்டனில்]] திருமணம் நடந்தது. எண்பதுகளில் மூன்று ஆண்டுகள் போர்ட்லண்ட் நகரில் இருந்தார். இவர் [[தொழுநோய்|தொழுநோயால்]] பாதிக்கப்பட்ட கைகளை மீண்டும் சரியாக்குவதில் சார்வாகன் கண்டுபிடித்த முறைகள்தான் இன்றும் அவர் பெயரிலேயே வழங்கப்படுகின்றன. இதற்காக இவருக்கு 1984 இல் இந்திய அரசால் [[பத்மசிறீ]] விருது வழங்கப்பட்டது.
"https://ta.wikipedia.org/wiki/சார்வாகன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது