கே. ஆர். ராமசாமி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 9:
கலைவாணர் [[என். எஸ். கிருஷ்ணன்|என்.எஸ்.கிருஷ்ணனின்]] என்.எஸ்.கே நாடகக் குழுவில் இணைந்தார். என்.எஸ்.கிருஷ்ணன் சிறை செல்ல நேர்ந்த பிறகு, அவரது நாடக சபையில் இருந்து விலகி கலைவாணர் பெயரிலேயே கிருஷ்ணன் நாடக சபாவை [[ஜூலை 17]], [[1946]] இல் தொடங்கினார். திராவிட இயக்கத்தோடு, குறிப்பாக அறிஞர் அண்ணாவோடு மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தார். சொந்தத்தில் ராமசாமி நாடகக் குழுவைத் தொடங்கியதும், இக்குழுவிற்காகவே அண்ணா [[வேலைக்காரி]], [[ஓர் இரவு]] ஆகிய நாடகங்களை எழுதிக் கொடுத்தார்.
 
[[தெய்வ நீதி]] ([[1947]]), [[கங்கணம் (திரைப்படம்)|கங்கணம்]] ([[1947]]), [[பில்ஹனா|முபாரக் பில்ஹணன்]] ஆகிய படங்களில் நடித்தார். [[கிருஷ்ண பக்தி]]யில் துணை நடிகராக நடித்தார்.
 
ராமசாமிக்கு பெரும்புகழைத் தேடித்தந்த படம் [[வேலைக்காரி]]. இது [[1949]] இல் வெளிவந்தது. இதனைத்தொடர்ந்து [[1950]] இல் [[விஜயகுமாரி (திரைப்படம்)|விஜயகுமாரி]]யில் [[டி. ஆர். ராஜகுமாரி]]யுடன் சேர்ந்து நடித்தார். அண்ணாவின் [[ஓர் இரவு]] ([[1951]]) திரைப்படமும் இவருக்குப் புகழைத் தேடித்தந்தது.
 
[[எஸ். ஜானகி]]யுடன் இணைந்து [[எதையும் தாங்கும் இதயம்]] திரைப்படத்தில் ''உள்ளம் தேடாதே என்று சொல்லுதே'' என்ற பிரபலானபிரபலமான பாடலைப் பாடினார். இது இன்றும் வானொலிகளில் ஒலிக்கும் பாடலாகும்.
 
==பிற்காலம்==
"https://ta.wikipedia.org/wiki/கே._ஆர்._ராமசாமி" இலிருந்து மீள்விக்கப்பட்டது