சங்கீத நாடக அகாதமி விருது: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 20:
| followedby =
}}
'''சங்கீத நாடக அகாதமி விருது ''' (Sangeet Natak Akademi Puraskar, Akademi Award) [[இந்தியா]]வின் [[இசை]],[[நடனம்]],[[நாடகம்|நாடகக்]] கலைகளுக்கான தேசிய மன்றம் [[சங்கீத நாடக அகாதமி]]யினால் [[நிகழ்த்து கலை|நிகழ்த்துகலை]]களில் சிறப்பான கலைஞர்களுக்குக் கொடுக்கப்படும் உயரிய விருதாகும்.<ref>{{cite news|title=Gursharan gets 'Akademi Ratna'|work=[[United News of India]], [[Pressபிரஸ் Trustடிரஸ்ட் ofஆப் Indiaஇந்தியா]]|publisher=[[The Tribune]]|date=2007-03-01|url=http://www.tribuneindia.com/2007/20070302/nation.htm#3|accessdate=2009-03-11}}</ref> ஆண்டுக்கு 33 நபர்களுக்குத் தரப்படும் இவ்விருதில், 2010 நிலவரப்படி, [[இந்திய ரூபாய்|ரூ]] 100000, பாராட்டுச் சான்றிதழ், மேற்துண்டு (பொன்னாடை) மற்றும் செப்புப் பட்டயம் வழங்கப்படுகிறது.<ref name=guide>{{cite web|title=Guidelines for Sangeet Natak Akademi Ratna and Akademi Puraskar|publisher=[[Sangeetசங்கீத Natakநாடக Akademiஅகாதமி]]|url=http://www.sangeetnatak.org/sna/guide-snaawards.htm|accessdate=2011-05-02}}</ref> இவை இசை, நடனம்,நாடகம், பிற வழமையான/நாட்டுப்புற/பழங்குடியினர்/நடனம்/பாட்டு/கூத்து மற்றும் பொம்மலாட்டம் வகைகளிலும் நிகழ்த்துகலைகளில் சிறப்பாக பங்களித்தவர்களுக்கும் அறிவு படைத்தவர்களுக்கும் வழங்கப்படுகின்றன.<ref name=guide />
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/சங்கீத_நாடக_அகாதமி_விருது" இலிருந்து மீள்விக்கப்பட்டது