பி. எஸ். வீரப்பா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 26:
 
==திரைப்பட வாழ்க்கை==
பி. எஸ். வீரப்பாவின் உரத்த சத்தத்துடன் கூடிய பயங்கரச் சிரப்புசிரிப்பு அந்தக்காலத்துஅந்தக்காலத்துத் திரைப்பட ரசிகர்களிடையே மிகப் பிரபலம்{{citation needed}}. கே. பி. சுந்தராம்பாள் முக்கிய வேடத்தில் நடித்த, டங்கனின் [[மணிமேகலை (1940 திரைப்படம்)|மணிமேகலை]] என்கிற திரைப்படத்தில் வீரப்பா அறிமுகமானார். தனது முத்திரைச் சிரிப்பான உரத்த ''ஹா ஹா ஹா..'' என்பதை சக்கரவர்த்தி திருமகள் திரைப்படத்தில் செய்தார். இந்தச் சிரிப்பிற்குசிரிப்பிற்குக் கிடைத்த வரவேற்பின் காரணமாக அதன் பிறகு, இதை தனது பாணியாக எல்லா படங்களிலும் பயன்படுத்த ஆரம்பித்தார். [[எம். ஜி. ஆர்]], [[சிவாஜி கணேசன்]] போன்றோரிலிருந்து [[கமல்ஹாசன்]], [[ரஜினிகாந்த்]], [[விஜயகாந்த்]] போன்றோர் படங்கள் வரை நடித்துள்ளார்.
 
===நடித்த திரைப்படங்கள்===
"https://ta.wikipedia.org/wiki/பி._எஸ்._வீரப்பா" இலிருந்து மீள்விக்கப்பட்டது