இறால்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 1 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இங்கு d:q6500145
Shanmugamp7 (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 27:
== இறால் பண்ணைகள் ==
[[படிமம்:Prawn (PSF).png|thumb|left|இறால்]]
மனிதர்களின் நுகர்வுக்காக, தனியாக கடலோரத்தில் தொட்டிகள் அமைக்கப்பட்டு இறால்கள் வளர்க்கப்படுகின்றன. வணிக ரீதியான இறால் வளர்ப்பு 1970-களில் வேகமாக பெருகின. இந்த பெருக்கம் அமெரிhiக்கஅமெரிக்க, ஐரோப்பிய மற்றும் சப்பான் நாடுகளில் ஏற்பட்ட கிராக்கியினால் ஏற்பட்டது. தற்போது உலகின் பண்ணைகளிளலிருந்து உற்பத்தி செய்யப்படும் இறால்களில் 70% ஆசிய நாடுகளிலிருந்து வருகின்றன. ஆசிய நாடுகளில் இறால் உற்பத்தியில் முன்னணியில் நிற்பவை [[சீனா]] மற்றும் [[தாய்லாந்து]] ஆகும். இந்தியாவில் ஆந்திர மாநிலத்தில் அதிகப்படியான இறால் உற்பத்தி செய்யப்படுகிறது. தமிழ் நாட்டிலும் ஆங்காங்கே கடலோர நிலங்களில் இறால் வளர்ப்பு நடை பெறுகிறது. சுற்றுப்புறச் சூழல் பாதிப்பு ஏற்படும் என்பதாலும் இதற்கு எதிராக சில நீதி மன்ற தீர்ப்புகள் இருப்பதாலும் இந்தியாவில் அதிகமாக இறால் உற்பத்தி செய்யப்படுவதில்லை. உலகில் அதிகப்படியாக இறால் ஏற்றுமதியில் ஈடுபட்டுள்ள நாடு தாய்லாந்து ஆகும்.
 
== அடிக்குறிப்புகள் ==
"https://ta.wikipedia.org/wiki/இறால்" இலிருந்து மீள்விக்கப்பட்டது