இரு நிலை பெட்டி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சி *திருத்தம்*
வரிசை 2:
[[File:Nippon Sharyo bi-level passenger car interior hallway.JPG|thumb]]
 
'''இரு நிலை பெட்டி''' (Bilevel rail car/ double-decker coach) அல்லது இரட்டை அடுக்கு பெட்டி என்ற இது இரு நிலைகளில் பயணிகளை இடம் அமர்த்த வசதியுள்ள தொடருந்துப் பெட்டி ஆகும். இதன் மூலம், ஒரு பெட்டியில் 57% பயணிகளை கூடதலாககூடுதலாக இடம் அமர்த்த முடியும்.
 
== இந்தியாவில் ==
[[இந்தியா|இந்தியாவில்]] [[மும்பை]] - [[சூரத்]] இடையே [[இந்திய இரயில்வே]] நிறுவனம் [[1970]] ல் இரட்டை அடுக்கு தொடருந்து துவக்கப்பட்டது. தற்போது நவீன சொகுசு தொடருந்து [[சென்னை]] - [[பெங்களூரு]] இடையே [[ஏப்ரல் 25]] [[2013]] முதல் இயக்கப்படுகின்றது.<ref>http://www.thehindu.com/news/cities/bangalore/citychennai-doubledecker-train-to-run-from-today/article4651400.ece</ref><ref>[http://dinamani.com/latest_news/2013/04/23/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%82%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%85%E0%AE%9F%E0%AF%81/article1557809.ece சென்னை-பெங்களூரு இரட்டை அடுக்கு ரயிலுக்கான முன்பதிவு துவக்கம் தினமணி]</ref><ref>[http://timesofindia.indiatimes.com/city/chennai/Double-decker-train-fails-to-double-the-joy/articleshow/19734098.cms Double-decker train fails to double the joy THE TIMES OF INDIA]</ref>
 
== மேற்கோள்கள் ==
{{Reflist}}
 
{{குறுங்கட்டுரை}}
 
"https://ta.wikipedia.org/wiki/இரு_நிலை_பெட்டி" இலிருந்து மீள்விக்கப்பட்டது