தாய்லாந்தின் புத்தாண்டு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"Songkran (Thailand)" பக்கத்தை மொழிபெயர்த்ததன் மூலம் உருவாக்கப்பட்டது
(வேறுபாடு ஏதுமில்லை)

05:30, 25 பெப்பிரவரி 2016 இல் நிலவும் திருத்தம்

சோங்க்ரான் விழாவானது (தாய்: สงกรานต์, உச்சரிப்பு [sǒŋ.krāːn], listenதாய்லாந்தில் ஏப்ரல் 13 - 15 தேதிகளுக்கு இடையில் கொண்டாடப்படும் பாரம்பரிய புத்தாண்டு தினமாகும்.


 "சோங்க்ரான்" வார்த்தை சமசுகிருத சொல் saṃkrānti (தேவநாகரி:संक्रांति),[1] ல் இருந்து வருகிறது. இவ்வார்த்தை "மாற்றம்" என பொருள்கொள்ளப்படுகிறது. இது பௌத்த/ இந்து சூரிய நாட்காட்டிகளின் புத்தாண்டு தினமான சூரியன் மேஷ ராசியில் சஞ்சரிக்கும் தினத்திலேயே வருகிறது[2]

References

  1. Saṃkrānti, Monier Williams Sanskrit-English Dictionary
  2. "The magic and traditions of Thai New Year (Songkran)".