பில் மக்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 25:
}}
 
'''பில் மக்கள்''' அல்லது '''பீல் மக்கள்''' (Bhils or '''Bheel) மத்திய [[இந்தியா]]வில் [[மத்தியப் பிரதேசம்]], [[இராஜஸ்தான்]], [[குஜராத்]] மற்றும் [[மகாராஷ்டிரம்]] போன்ற மாநிலங்களில் வாழும் பழங்குடி மக்கள் ஆவர். பாகிஸ்தான் நாட்டின் சிந்து மாகாணத்தில் தார்பர்க்கர் மாவட்டத்திலும் பில் பழங்குடி மக்கள் வாழ்கின்றனர். இந்தோ-ஆரிய மொழியின் ஒரு கிளை மொழியான பில் மொழியை பில் பழங்குடிகள் பேசுகின்றனர்.
 
2001-ஆம் இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி மக்கள் தொகையில் [[கோண்டு மக்கள்|கோண்டு பழங்குடி மக்களுக்கு]] அடுத்து பில் பழங்குடி மக்கள் அதிக எண்ணிக்கையில் உள்ளனர். <ref>Demographic Status of Scheduled Tribe Population of India, Minitry of Tribal Affairs, India [http://www.tribal.nic.in/WriteReadData/CMS/Documents/201306110208002203443DemographicStatusofScheduledTribePopulationofIndia.pdf]</ref>
"https://ta.wikipedia.org/wiki/பில்_மக்கள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது