இசுபகான்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அறுபட்ட கோப்பை நீக்குதல்
No edit summary
வரிசை 54:
| footnotes =
}}
'''இசுபகான்''' (அல்லது '''இஸ்பஹான்''', ஆங்கிலம்: Isfahan, {{lang-fa|{{big|اصفهان}}}}, {{pronunciation|Esfahan.ogg}}) என்பது [[ஈரான்|ஈரானின்]] இசுபகான் மாகாணத்தின் தலைநகர் ஆகும். இது ஆங்கில உச்சரிப்பில் '''இஸ்பகான்''', '''செப்பகான்''', '''எஸ்பகான்''', மற்றும் '''கிஸ்பகான்''' ('''Ispahan''', '''Sepahan''', '''Esfahan''' or '''Hispahan''') ஆகிய பெயர்களாலும் அழைக்கப்படுகிறது. இசுபகான் [[தெகுரான்|தேகுரானுற்கு]] {{convert|340|km|0|abbr=off}} தேற்கில் அமைந்துள்ளது. இது ஈரானின் தெகுரான் மற்றும் மசுகாத்திற்கு அடுத்த மூன்றாவது அதிக மக்கள்தொகையைக் கொண்ட நகரமாகும், மற்றும் இதன் மக்கள் தொகை 1,755,382 குடிகளைக் கொண்டுள்ளது. 2011 இன் மக்கள் தொகை அடிப்படையில் 3,793,101 ஐ மக்கள் தொகையாகக் கொண்ட இந்த கிரேட்டர் இசுபகான் பிரதேசம் ஈரானில் தெகுரான் மற்றும் மசுகாத்திற்கு அடுத்த மிகப் பிரபலமான பெருநகரப் பகுதியாகும். <ref>[http://www.sci.org.ir/content/userfiles/_census85/census85/natayej/township/Os10.xls 2006 Census Results] and Mashhad(Statistical Center of Iran, Excel file, in [[பாரசீக மொழி|Persian]].)</ref>
 
[[சரின்ஷர்]], [[பூலாட்ஷார்]] and [[நஜபாபாத்]], [[சே-தே]], [[ஷகின்ஷர்]], [[மொபறகே]], [[பாலவர்ஜன்]] மற்றும் [[சர்மகின்]] ஆகிய நகரங்களை இந்த பெருநகரப் பகுதி கொண்டுள்ளது.
"https://ta.wikipedia.org/wiki/இசுபகான்" இலிருந்து மீள்விக்கப்பட்டது