பிரேம்சந்த்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி + சான்றுகள் / ஆதாரங்கள் / மேற்கோள்கள் தேவைப்படுகின்றன; [[விக்கிப்பீடியா:தொடுப்பிணைப்பி|தொடுப்ப...
வரிசை 20:
[[1922]] ஆம் ஆண்டில் “மரியாதா” என்னும் இதழின் செயல் ஆசிரியராகவும், [[1926]] ஆம் ஆண்டில் “மாதுரி” எனும் இதழின் ஆசிரியராகவும் நியமிக்கப்பட்டார். [[1930]] ஆம் ஆண்டில் “ஹன்ஸ்” எனும் இதழைத் தொடங்கி வெளியிட்டார். [[1934]] ஆம் ஆண்டில் “சேவாசதன்” எனும் நாவல் [[சேவாசதனம்|திரைப்படமாகத்]] தயாரிக்கப்பட்டது. இதற்கான உரையாடல்களை இவரே எழுதித் தந்தார். அதன் பிறகு “மஸ்தூர்” எனும் திரைப்படத்திற்கும் உரையாடல் எழுதிக் கொடுத்தார்.
 
“சேவாசதன்”, “பிரேம் பக்சி”, “ரங்பூமி”, “காயகல்ப்”, “சப்த்சுமன்”, “வர்தான்”, “நிர்மலா”, “பிரதிக்சா”, “காபான்”, “கோடன்”, “கர்மபூமி” எனும் நாவல்களை எழுதியிருக்கிறார். இது தவிர முன்னூறுக்கும் அதிகமான கதைகளை எழுதியிருக்கிறார். இவரது “ரங்பூமி” நாவல் வெளியானதும் மற்றொரு வங்கமொழி நாவலாசிரியரான [[சரத் சந்த்ராசந்திரர்]] இவரை “உபன்யாஸ் சாம்ராட்” என்று வாழ்த்தினார்.
 
== மறைவு ==
"https://ta.wikipedia.org/wiki/பிரேம்சந்த்" இலிருந்து மீள்விக்கப்பட்டது