குளிந்ததேசம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அறுபட்ட கோப்பை நீக்குதல்
சி clean up and re-categorisation per CFD using AWB
 
வரிசை 1:
 
[[File:South India Map 1794.jpg|thumb|200px]]
'''குளிந்ததேசம் ''' [[யவனதேசம்|யவனதேசத்திற்கு]] தெற்கிலும், [[திராவிடதேசம்|திராவிடதேசத்திற்கு]] வடக்கிலும், '''துங்கபத்ரா''' '''கிருட்டிணா''' நதிகளின் நடுவில் மிகச் சிறிய அளவில் பரவி இருந்த தேசம். <ref name="one"> "புராதன இந்தியா"-பி. வி. ஜகதீச அய்யர்-1918 - Published by- P. R. Rama Iyer & co-madaras </ref>
 
==இருப்பிடம்==
தெற்கில் '''துங்கபத்ரா''' நதியும், வடக்கில் '''கிருட்டிணா''' நதியும் எப்படி கிழக்கு நோக்கி ஓடுகிறதோ அது போலவே [[குளிந்ததேசம்|குளிந்ததேசத்தின்]] பூமி அமைப்பாகும். இந்த தேசத்தில் எப்போதும் மழை பெய்து கொண்டே இருக்கும்.<ref name="two"> புராதன இந்தியா என்னும் பழைய 56 தேசங்கள் - சந்தியா பதிப்பகம் - சென்னை-83- மூன்றாம் பதிப்பு-2009- பக்கம் - 263 - </ref>
 
==மலை, காடு, விலங்குகள்==
இந்த தேசத்தின் மலைஅடிவாரங்களில் சிறு, சிறு குன்றுகளும், சிறு, சிறு [[காடு|காடுகளும்]] செழிப்பான நல்ல பூமி அதிகமாகவும் இருக்கும்.
 
==நதிகள்==
இந்த [[குளிந்ததேசம்|குளிந்ததேசத்தில்]] '''கிருட்டிணா''' நதியும், '''துங்கபத்ரா''' நதியும் சேர்ந்து [[குளிந்ததேசம்|குளிந்ததேசத்தை]] செழிக்க வைக்கின்றது. <ref name="three"> புராதன இந்தியா என்னும் பழைய 56 தேசங்கள் - சந்தியா பதிப்பகம் - சென்னை-83- மூன்றாம் பதிப்பு-2009- பக்கம் - 264 - </ref>
 
==கருவி நூல்==
*[[புராதன இந்தியா என்னும் 56 தேசங்கள்]] - சந்தியா பதிப்பகம் - சென்னை-83- மூன்றாம் பதிப்பு-2009
 
==சான்றடைவு==
{{Reflist}}
 
[[பகுப்பு:இந்திய வரலாறுஅரச மரபுகள்]]
"https://ta.wikipedia.org/wiki/குளிந்ததேசம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது