தத்தாரிஸ்தான்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி பகுப்பு மாற்றம் using AWB
வரிசை 1:
{{Infobox Russian federal subject
|en_name=தத்தார்ஸ்தான் குடியரசு</br />Republic of Tatarstan
|ru_name=Республика Татарстан
|loc_name1=Татарстан Җөмһүрияте
வரிசை 69:
*கிழக்கு மேற்காக அதிகபட்டமாக: 460 கிமீ (290 மைல்) நீளம் உள்ளது.
===இயற்கை வளங்கள் ===
*குடியரசின் முக்கிய இயற்கை வளங்கள் எண்ணெய் , இயற்கை எரிவாயு , ஜிப்சம் மற்றும் பல. குடியரசில் உள்ள எண்ணைவளம் பில்லியன் டன்னுக்கும் கூடுதலாக உள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. <ref name="tatar.ru"/>
 
=== காலநிலை ===
*சராசரி சனவரி வெப்பநிலை: -16 டிகிரி செல்சியஸ் (3 ° பாரங்கீட்),
*சராசரி சூலை வெப்பநிலை: +19 டிகிரி செல்சியஸ் (66 டிகிரி பாரன்ஹீட்)
*சராசரி ஆண்டு வெப்பநிலை: +4 டிகிரி செல்சியஸ் (39 &nbsp;° F),
*சராசரி ஆண்டு மழையளவு : 500 மிமீ (20 அங்குளம்) வரை
 
== மக்கள் வகைப்பாடு ==
குடியரசின் மக்கள் தொகை: 3,786,488 ( 2010 கணக்கெடுப்பு ); (3,779,265 (2002 மக்கள் தொகை கணக்கெடுப்பு ); 3,637,809 ( 1989 மக்கள் தொகை கணக்கெடுப்பு ).
 
குடியரசில் சுமார் 2 மில்லியன் தடர் இன மக்களும், 1.5 மில்லியன் ரஷ்யர்களும் உள்ளனர். கணிசமான எண்ணிக்கையிலான சுவாஷ் , மாரி , உத்முர்த் ஆகிய இனத்தவர்கள் [[தடர மொழி]]யே பேசுகின்றனர். [[உக்ரைனியர்]], மோர்டிவின், பாஷ்கிர் போன்ற சிறுபான்மையினரும் உள்ளனர். பெரும்பாண்மையான தடார்கள் சுன்னி முஸ்லிம்கள் என்றாலும், தடார்களில் ஒரு சிறு பிரிவினர் [[கிழக்கு மரபுவழி திருச்சபை|கிழக்கு மரபுவழி திருச்சபையை]] பின்பற்றும் கிருத்துவர்களாகவும் உள்ளனர்.
 
== மதம் ==
922 ல் துவங்கப்பட்ட மாகாணமான இது, நவீன உரசியாவின் எல்லைக்குள் உருவான முதல் முஸ்லீம் மாநிலமாக இருந்தது. இப்பகுதி தடார்களுக்கு வோல்கா பல்கேரியாவில் இருந்து இஸ்லாம் மதப் பரப்புநர்களால் அறிமுகப்படுத்தப்பட்டது. <ref>[http://www.rferl.org/content/Tatarstan_Parliament_Introduces_New_Islam_Holiday/2167583.html Tatarstan Parliament Introduces New Islam Holiday]</ref>
 
இக்குடியரசில் 1990 ஆம் ஆண்டுவரை 100 பள்ளிவாசல்கள் மட்டுமே இருந்தன. ஆனால் 2004 இல் பள்ளிவாசல்களின் எண்ணிக்கை 1,000ஐ தாண்டியது. ஜனவரி 1, 2008 வரையான காலகட்டத்தில் 1,398 மத அமைப்புக்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் 1,055 அமைப்புகள் முஸ்லீம் அமைப்புகள் ஆகும். இன்று, சுன்னி இஸ்லாமியர் மக்கள் தொகையில் 55% ஆகும். <ref>Alexey D. Krindatch. ''Patterns of Religious Change in Postsoviet Russia: Major Trends from 1998 to 2003''. Religion, State & Society, Vol.&nbsp;32, No.&nbsp;2, June 2004. [http://www.biblicalstudies.org.uk/pdf/rss/32-2_115.pdf Published by BiblicalStudies.org.uk], p.&nbsp;123.</ref>
 
குடியரசில் [[உருசிய மரபுவழித் திருச்சபை]] கிருத்துவம் இரண்டாவது பெரிய மதமாக, 150 க்கும் மேற்பட்ட ஆண்டுகளாக இருந்து வருகிறது, <ref>http://www.chanceforlove.com/archives/content/full/5870</ref>
 
== பொருளாதாரம் ==
இக்குடியரசு ரஷ்யாவின் மிகவும் வளர்ச்சியுற்ற பகுதிகளில் ஒன்றாகும். குடியரசில் தொழில்துறை நன்கு வளர்ச்சியடைந்துள்ளது, ஒரு நபருக்கான குடியரசின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 2004 ல் 12.325 அமெரிக்க டாலராக இருந்தது.<ref name="undp.ru">[http://rbec.undp.ru/nhdr2006_07eng/Chapter9.pdf Human Development Index in the Regions of Russia] United Nations</ref> 2008இல் மொத்த உள்நாட்டு உற்பத்தி 930 பில்லியன் ரூபிள் ஆகும். <ref name="tatar.ru">[http://www.tatar.ru/index.php?DNSID=c0ab50580ba8d76a95c91a570958a02a&node_id=792 Economy: The Republic of Dagestan]</ref>
 
குடியரசின் செல்வத்துக்கு முக்கிய ஆதாரமாக எண்ணெய் வளம் உள்ளது. வருடத்திற்கு 32 மில்லியன் டன் கச்சா எண்ணெய் உற்பத்தி மேற்பட்டுகிறது. இதை 1 பில்லியன் டனானாக உயர்த்த திட்டமிடப்பட்டு உள்ளது. <ref name="tatar.ru"/><ref name="economy">[http://tatarstan.kai.ru/econ-eng.htm Tatarstan Economy]</ref> குடியரசில் தொழில்துறை உற்பத்தியின் பங்கு 45% ஆகும். உள்நாட்டு உற்பத்தியில் . மிகவும் வளர்ந்த உற்பத்தி தொழில்கள் பெட்ரோலிய துறை, மற்றும் கட்டுமான இயந்திரங்கள் போன்றவை ஆகும்.
== மேற்கோள்கள் ==
 
வரிசை 98:
 
{{ரஷ்யாவின் பிரிவுகள்}}
 
 
 
<!--Categories-->
[[பகுப்பு:ரஷ்யக்உருசியக் குடியரசுகள்| ]]
 
[[பகுப்பு:ரஷ்யக் குடியரசுகள்| ]]
 
 
 
<!--Other languages-->
"https://ta.wikipedia.org/wiki/தத்தாரிஸ்தான்" இலிருந்து மீள்விக்கப்பட்டது