"தியூமென் மாகாணம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

20 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  5 ஆண்டுகளுக்கு முன்
சி
பகுப்பு மாற்றம் using AWB
சி (பகுப்பு மாற்றம் using AWB)
{{Infobox Russian federal subject
|en_name=தியூமென் ஒப்லாஸ்து</br />Tyumen Oblast
|ru_name=Тюменская область
|image_map=Tyumen in Russia (+Khanty-Mansi +Yamalo-Nenets hatched).svg
'''தியூமென் ஒப்லாஸ்து''' (Tyumen Oblast [[உருசிய மொழி]] : Тюменская область, Tyumenskaya oblast) என்பது ஒரு [[ரஷ்யாவின் கூட்டாட்சி அமைப்புகள்|ரஷ்ய கூட்டாட்சிப் பகுதி]] ( [[உருசியாவின் ஓபலாசுத்துகள்|ஒப்ளாஸ்த்]] அல்லது மாநிலம் ). இதன் நிர்வாக மையம் டியூமென் நகரம் மற்றும் பெரிய நகரமும் ஆகும். இது அரை மில்லியனுக்கும் மேலான மக்கள் வசிக்கின்றனர். 2006 ஆம் ஆண்டு முதல் தியூமென் ஒப்லாஸ்த்வே ரஷ்ய கூட்டமைப்பின் பணக்கார ஒப்லாஸ்துவாக இருக்கிறது. இதன் சராசரி மொத்த உள்நாட்டு உற்பத்தி என்பது ரஷ்யாவின் சராசரி தேசிய உள்நாட்டு உற்பத்தியின் விகிதத்தைவிட கூடுதல் ஆகும்.<ref>[http://www.gks.ru/bgd/free/b01_19/IssWWW.exe/Stg/d000/dusha98-06.htm Валовой региональный продукт на душу населения<!-- Bot generated title -->]</ref> மக்கள் தொகை: 3,395,755 ( 2010 கணக்கெடுப்பு .)<ref name="2010Census">{{ru-pop-ref|2010Census}} (The rank is given without the autonomous okrugs' populations; the population and percentages are given for the territory of the oblast with the autonomous okrugs)</ref> இந்த பிராந்தியம் பல மாவட்டங்களை இணைத்து ஆகஸ்டு 14, 1944 அன்று நிறுவப்பட்டது.
== நிலவியல் ==
இந்த பகுதியில் பல வகையான விலங்கினங்கள் மற்றும் தாவரங்கள் உள்ளன. இதன் வடக்கு பகுதியில் பாறை புறாக்கள், கடற்பசு, ஆர்க்டிக் நரி . <ref>Bruce Forbes, ''The End of the Earth: Threats to the Yamal Region's Cultural and Biological Diversity'' [http://home.planet.nl/~innusupp/english/forbes2.html]</ref> போலார் கரடிகள் போன்றவை காணப்படுகின்றன. டியூமென் பிராந்தியம் இதய வடிவத்தை ஒத்து இருப்பதாகக் கூறப்படுகிறது, இதனால் இது "ரஷ்யாவின் இதயம்" என்று சொல்வதுண்டு.
==பொருளாதாரம் ==
டியூமென் நகரம் ரஷ்யா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு நிறுவனங்களின் முக்கியமான சேவை மையமாக விளங்குகிறது. இதன் சாதகமான நிலப்பரப்பு, காலநிலை காரணமாக மோட்டார், தொடர் வண்டி, நீர்போக்குவரத்து, வான் வழி போக்குவரத்து போன்றவை டியூமென் வழியாக கடந்து செல்ல வேண்டியுள்ளதால் மேற்கு சைபீரியாவின் எண்ணெய் மற்றும் எரிவாயு துறைகளின் சேவைகளுக்கான ஒரு சிறந்த தளம் நகரமாக விளங்குகிறது. இதன் விளைவாக பல பன்னாட்டு எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவனங்களான காஸ்புரோம், , லுகோயில், கேஸ்ப்ரோம்னெப்ட், டிஎன்கே-பீபி, ஷெல் (சல்யம் பெட்ரோலிய வளர்ச்சி,எனவி ) போன்றவை இங்கு தங்கள் பொறுப்பு அலுவலகங்களை அமைத்துள்ளன. டியூமெந் ஒப்லாஸ்து ரஷ்யாவின் அனைத்து பகுதிகளுக்கும் உயர்ந்த அளவிலான எரிவாயு, எண்ணை போனறவற்றை தயாரிக்கிறது. இதனால் பொருளாதார சமத்துவமின்மை ஏற்படுவதாக ஒரு முனுமுனுப்பு சில பகுதிகளில் நிலவுகிறது.<ref name=Oil&Gas>{{cite journal|last=Buccellato|first=T|author2=T. Mickiewicz |title=Oil and Gas: A Blessing for the few. Hydrocarbons and inequality in Russia|journal=Europe-Asia Studies|year=2009|volume=61|issue=3|pages=385–407|url=http://discovery.ucl.ac.uk/17469/1/17469.pdf|doi=10.1080/09668130902753275}}</ref>
இந்த பகுதியின் மக்கள் தொகை: 3,395,755 ( 2010 கணக்கெடுப்பு ); 3,264,841 ( 2002 மக்கள் தொகை கணக்கெடுப்பு ); 3,080,621 ( 1989 மக்கள் தொகை கணக்கெடுப்பு .)
==இனக் குழுக்கள் ==
டியூமெந் ஒப்லாஸ்து பிராந்தியத்தில் குறைந்ததுஇரண்டு ஆயிரம் பேர்வரை உள்ள ரஷ்யாவின் அங்கிகரிக்கப்பட்ட முப்பத்தி ஆறு இனக் குழுக்களைச் சேர்ந்தவர்கள் வாழ்கின்றனர். ரஷ்யாவின் இந்த பிராந்தியமே பல இனங்மக்களின் சங்கமமாக உள்ளது. இது 2010 மக்கள் கணக்கெடுப்பில் இருந்து தெரியவருகிறது. <ref name="2010Census" />
 
* ரஷ்யர்கள் : 73.3%
 
* தடார்கள் : 7.5%
 
* [[உக்ரைனியர்கள்]] : 4.9%
 
* பாஷ்கிர்கள் : 1.4%
 
* அசீரியர் : 1.4%
 
* நினிட்கள் : 1%
 
* சுவாஷ் : 0.93%
 
* காந்த்கள் : 0.9%
 
* பெலாரஷ்யர்கள் : 0.8%
 
* ஜேர்மனியர்கள் : 0.6%
 
* கசாக்குகள் : 0.6%
 
* மால்டோவர்கள்: 0.5%
 
* ஆர்மேனியர்கள் : 0.5%
 
* மன்சி : 0.4%
 
* 5.3% மற்றவர்கள்
 
* 187.803 பேர் தங்கள் இனம்த்தை குறிப்பிடாதவர்கள்.<ref>[http://www.perepis-2010.ru/news/detail.php?ID=6936 Перепись-2010: русских становится больше]. Perepis-2010.ru (2011-12-19). Retrieved on 2013-08-20.</ref>
 
2011 ஆண்டைய புள்ளிவிபரம்:<ref>[http://gks.ru/wps/wcm/connect/rosstat/rosstatsite/main/population/demography/ ] {{wayback|url=http://gks.ru/wps/wcm/connect/rosstat/rosstatsite/main/population/demography/ |date=20120326222501 }}</ref>
* பிறப்பு: 55.118
 
* இறப்பு: 29.261
 
* பிறப்பு விகிதம்: 1000 16.25
 
* இறப்பு விகிதம்: 1000 8.62
 
* பிறப்பு: 59 668 (1000 ஒன்றுக்கு 17.2)
* இறப்பு: 29 297 (1000 ஒன்றுக்கு 8.4) <ref>[http://www.gks.ru/free_doc/2012/demo/edn12-12.htm Естественное движение населения в разрезе субъектов Российской Федерации]. Gks.ru. Retrieved on 2013-08-20.</ref>
* மொத்த கருத்தரிப்பு விகிதம்: <ref>[http://www.gks.ru/wps/wcm/connect/rosstat_main/rosstat/ru/statistics/publications/catalog/doc_1137674209312 Каталог публикаций::Федеральная служба государственной статистики]. Gks.ru (2010-05-08). Retrieved on 2013-08-20.</ref>'''
2009 - 1.78 | 2010 - 1.81 | 2011 - 1.83 | 2012 - 1.99 | 2013 - 2.00 | 2014 - 2.08 (இ)
 
== மதம் ==
2012 ஆண்டைய அதிகாரப்பூர்வ கணக்கெடுப்பின்படி [19] டியூமென் ஒப்லாஸ்து மக்கள் தொகையில் 28.9% [[உருசிய மரபுவழித் திருச்சபை]]ச் சேர்ந்தவர்கள், 9% [[கிழக்கு மரபுவழி திருச்சபை|கிழக்கு மரபுவழி திருச்சபையைச்]] சேர்ந்தவர்கள், 4% பொதுவான கிருஸ்துவர் , 1% பிராட்டஸ்டண்ட் கிருத்தவர்கள் . 6% [[முஸ்லிம்]]கள் , 2% ஸ்லாவிக் பழங்குடி மதப்பிரிவினர், 0.4% [[இந்து]] மதத்தினர், 34% மத ஈடுபாடு அற்றவர்கள் 11% [[நாத்திகம்|நாத்திகர்]], 3.7% மத்தைப்பற்றி குறிப்பிடாதவர்கள். <ref name="ArenaAtlas"/>
 
== மேற்கோள்கள் ==
 
<!--Categories-->
[[பகுப்பு:ரஷ்யாவின் ஓப்லஸ்துகள்|உருசியாவின் மாகாணங்கள்]]
[[பகுப்பு:ஆசிய மாதக் கட்டுரைகள் நவம்பர் 2015]]
 
1,18,183

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2084113" இருந்து மீள்விக்கப்பட்டது