குருச்சேத்திரப் போர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 6:
|place= [[குருச்சேத்திரம்]], [[அரியானா]] மாநிலம், [[இந்தியா]]
|territory= [[பாண்டவர்]] தலைமையில் [[இந்திரப்பிரஸ்தம்]] மீண்டும் [[அத்தினாபுரம்|அத்தினாபுரத்துடன்]] இணைக்கப்பட்டது.
|result= போரின் முடிவில் [[கௌரவர்]] கூட்டணிப் படைகள் தோற்றது. [[பாண்டவர்]] கூட்டணிப் படைகள் வென்றது.
[[திருதராட்டிரன்]] முடி துறந்தார். [[தருமன்]], [[அத்தினாபுரம்|அத்தினாபுரத்தின்]] அரியணை ஏறினார்.
[[யுயுத்சு]], [[இந்திரப்பிரஸ்தம்]] நாட்டின் அரசனாக அமர்த்தப்பட்டான்.
[[துரோணர்]] வசம் இருந்த [[பாஞ்சாலதேசம்|பாஞ்சால நாட்டின்]] பாதி மீண்டும் பாஞ்சாலர்களுக்கே வழங்கப்பட்டது. [[கலிங்கம்]], [[காசி]], [[மதுரா, உத்தரப் பிரதேசம்|மதுரா]], [[அங்கதேசம்]], [[காந்தாரதேசம்]], [[சேதிதேசம்]], [[கோசலதேசம்]], [[கலிங்க நாடு]], [[மகத நாடு]], [[பாஞ்சாலதேசம்]], [[சிந்துதேசம்]] மற்றும் [[விராடன்|விராட]] நாட்டு மன்னர்கள் குருச்சேத்திரப் போரில் இறந்த காரணத்தினால் அந்நாடுகளுக்கு புதிய மன்னர்கள் ஆட்சியில் அமர்த்தப்பட்டனர்.

|combatant1= நாடற்ற பாண்டவர்கள், [[பாஞ்சாலதேசம்|பாஞ்சால]],[[விராடன்|விராட]] நாட்டுப் படைகள் மற்றும் [[பாண்டவர்|பாண்டவர்களின்]] நட்பு நாட்டு படைகள்.
|combatant2= [[அத்தினாபுரம்|அத்தினாபுரத்தை]] தலைநகராக கொண்ட [[கௌரவர்]] படைகள், மற்றும் அதன் நட்பு நாட்டுப் படைகள்.
|commander1= '''கூட்டணிப் படைகளின் அரசன்'''
[[தருமன்]]
'''தலைமைப் படைத்தலைவர்கள்'''
சுவேதன் (நாள் 1){{KIA}}
[[திருட்டத்துயும்னன்]] (நாள் 2 முதல் 18 முடிய){{KIA}}
'''போர்த் தந்திரங்கள் வகுத்தல்'''
[[கிருட்டிணன்|ஸ்ரீகிருஷ்ணர்]]
|commander2='''கூட்டணிப் படைகளின் அரசன் '''
[[துரியோதனன்]]{{KIA}}
'''தலைமைப் படைத்தலைவர்கள்'''
[[பீஷ்மர்]] (நாள் 1-10 முடிய){{KIA}}
[[துரோணர்]] (நாள் 11-15 முடிய){{KIA}}
[[கர்ணன் (மகாபாரதம்)|கர்ணன்]] (நாள் 16-17 முடிய){{KIA}}
[[சல்லியன்]] (நாள் 18){{KIA}}
[[அசுவத்தாமன்]] (18ம்நாள் இரவில் நடத்திய படுகொலைகள்)
'''போர்த் தந்திரங்கள் வகுத்தல்'''
[[சகுனி]]{{KIA}}
|strength1=7 [[அக்குரோணி]]
(1,530,900 படைகள்)
|strength2=11 [[அக்குரோணி]]
(2,405,700 படைகள்)
வரிசை 23:

== போருக்கான காரணங்கள் ==
[[அத்தினாபுரம்|அத்தினாபுரத்தின்]] சூதாட்டமண்டபத்தில் [[துரியோதனன்|துரியோதனனுக்கும்]], [[தருமன்|தருமருக்கும்]] இடையே நடந்த [[சூதாட்டம்|சூதாட்டத்தில்]], தருமர், தனது [[இந்திரப்பிரஸ்தம்]] நாட்டையும், தன்னையும், தன் சகோதரர்களான [[வீமன்]], [[அருச்சுனன்]], [[நகுலன் (மகாபாரதம்)|நகுலன்]], [[சகாதேவன்]] மற்றும் தங்கள் மனைவி [[திரெளபதி]]யையும் துரியோதனனிடம் பணயமாக வைத்து தோற்றான்.

[[பீஷ்மர்]], [[விதுரன்]], [[துரோணர்]], [[கிருபர்]] மற்றும் அத்தினாபுர மன்னன் [[திருதராட்டிரன்]] ஆகியவர்களின் ஆலோசனைப்படி, சூதாட்டத்தில் தோற்ற [[பாண்டவர்]]கள் 12-ஆண்டு காடுறை வாழ்க்கையும், ஒரு வருட தலைமறைவு வாழ்க்கையும் மேற்கொள்ள வேண்டும் என்றும், ஒரு வருட தலைமறைவு வாழ்க்கையின் போது பாண்டவர்கள் கண்டு கொள்ளப்பட்டால் மீண்டும் 12-ஆண்டு காடுறை வாழ்வு மேற்கொள்ள வேண்டும் என்றும் [[கௌரவர்]]களுக்கும், [[பாண்டவர்]]களுக்கும் ஒப்பந்தம் ஆயிற்று. இந்த ஒப்பந்தத்தை நிறைவேற்றினால் மட்டுமே சூதாட்டத்தில் இழந்த நாடு மீண்டும் பாண்டவர்களுக்கு கிடைக்கும் என்று பாண்டவர்களுக்கு நினைவுபடுத்தப்பட்டது.
வரிசை 36:

== கௌரவர்களின் கூட்டணிப் படைகள் ==
[[கௌரவர்]]களின் கூட்டணிப்படையில் முக்கியமானவர்கள், [[பீஷ்மர்]], [[துரோணர்]], [[கிருபர்]], [[துரியோதனன்]], [[கர்ணன் (மகாபாரதம்)|கர்ணன்]], [[துச்சாதனன்]], [[விகர்ணன்]], [[துச்சலை]]யின் கணவனான [[சிந்துதேசம்|சிந்து]] நாட்டரசன் [[ஜயத்திரதன்]], [[சகுனி]], சகுனியின் மகன் [[உல்லூகன்]], [[சல்லியன்]], [[பர்பரிகன்]], [[பூரிசிரவஸ்]], பிரக்கியோதிச நாட்டரசன் [[பகதத்தன்]], [[நிசாததேசம்|நிசாதர்கள்]], [[திரிகர்த்ததேசம்|திரிகர்த்த நாட்டரசன்]] [[சுசர்மன்]], [[காம்போஜர்கள்|காம்போச]] அரசன் சுதக்சினன், [[அவந்தி|அவந்தி நாட்டு]] விந்தன் மற்றும் அனுவிந்தன், [[கேகயதேசம்|கேகய]] நாட்டு ஐந்து இளவரசர்கள், [[களிங்கதேசம்|கலிங்க]] நாட்டரசன், [[ஆந்திரதேசம்|ஆந்திர]] நாட்டரசன், [[யவனர்]]கள், [[சிதியர்கள்|சாகர்கள்]], [[மகிழ்மதி|மகிஷ்மதி]], [[கிருதவர்மன்]] தலைமையிலான [[துவாரகை]]யின் நாராயணீப் படையும் மற்றும் 11 [[அக்குரோணி]] படையணிகள் கொண்ட தேர்ப்படை, குதிரைப்படை மற்றும் கலாட் படைவீரர்கள் இருந்தனர். மொத்தம் 11 அக்ரோணி படையணிகளில் 24,05,700 படைகள் கௌரவர் அணியில் போர் புரிய இருந்தனர். [[சகுனி]] கௌரவப்படையணிகளுக்கு போர்த் தந்திரங்கள் சொல்லிக் கொடுத்தார். சேர நாட்டு மன்னன் “உதியஞ்சேரல்” கௌரவப்படைகளுக்கு உணவு அளித்தார் என்றும் அதனால் உதியஞ்சேரனனை “பெருஞ்சோற்று உதியஞ்சேரலாதன் என்று அழைக்கப்பட்டார் என்று பழந்தமிழ் பாடல் ஒன்றில் குறிக்கப்பட்டுள்ளது.

== பாண்டவர்களின் கூட்டணிப்படைகள் ==
[[பாண்டவர்]] கூட்டணிப் படையில் முக்கியமாகப் பாஞ்சால நாட்டு அரசன் [[துருபதன்]], அவர் மகன்கள் [[திருட்டத்துயும்னன்]] மற்றும் [[சிகண்டி]], [[அபிமன்யு (மகாபாரதம்)|அபிமன்யு]], [[கடோற்கஜன்]], [[அரவான்]], [[விராடன்]] மற்றும் அவர் மகன்களான [[உத்தரன்]], சுவேதன் மற்றும் சோமதத்தன், விருஷ்ணி குலத்தின் [[சாத்தியகி]], [[காசி நாடு|காசி நாட்டு]] மன்னன், கேகய நாட்டரசன், [[சேதிதேசம்|சேதி]] நாட்டு [[சிசுபாலன்]] மகன் திருஷ்டகேது, [[மகததேசம்|மகத]] நாட்டு [[ஜராசந்தன்]] மகன் சயத்சேனன், நீலனின் மகிசுமதிப் படைகள், [[பாண்டியதேசம்|பாண்டிய]] நாட்டரசன் மற்றும் போர்க்கருவி ஏந்தாத [[கிருட்டிணன்|ஸ்ரீகிருஷ்ணருடன்]] 7 [[அக்குரோணி]] கொண்ட பெரும் படையணிகள் 15,30,900 படைகளுடன் போரிட இருந்தனர். பாண்டவர்களின் படைகளுக்கு தலைமைப்படைத் தலைவராக [[திருட்டத்துயும்னன்]] நியமிக்கப்பட்டான். பாண்டவப் படைகளுக்கு போர்த்தந்திரங்கள் சொல்லித் தர [[கிருட்டிணன்|கிருஷ்ணர்]] இருந்தார். ஆனால் கிருஷ்ணர் இப்போரில் ஆயுதம் ஏந்தாமல் [[பார்த்தசாரதி|பார்த்தனுக்கு சாரதியாக]] செயல்பட்டார்.

== ஒரு அக்குரோணி படையணியின் கணக்கீடு ==
வரிசை 58:
#போரின் இரவு வேளையில் இரு அணிப் படையினர், ஒருவரை ஒருவர் சந்திக்க விரும்பினால் சந்திக்கலாம்.

[[பீஷ்மர்]] வகுத்த இப்போர்விதிகளை கௌரவப் படையினரும், பாண்டவப் படையினரும் ஏற்றுக் கொண்டனர். ஆனால் இந்தப் போர் விதிகளை, [[அபிமன்யு (மகாபாரதம்)|அபிமன்யு]]வின் வீரமரணத்திற்குப் பின் இரு அணியினரும் கடைப்பிடிக்கவில்லை.

== படையணி அமைப்புகள் (வியூகங்கள்) வகுத்தல் ==
வரிசை 93:
=== பீஷ்ம பர்வம் ===
[[படிமம்:Kurukshetra.jpg|thumb|right|200px|குருச்சேத்திரப் போர்]]
குருச்சேத்திரப் போரில் முதல் பத்து நாட்கள் கௌரவர்களின் தலைமைப் படைத்தலைவராக இருந்து [[பீஷ்மர்]] நடத்திய போர்கள் முதல் அவர் அம்புப் படுக்கையில் விழுந்தது வரை இது விவரிக்கிறது.<ref>http://www.sacred-texts.com/hin/m06/index.htm</ref> பீஷ்மரின் ஆணைப்படி, [[கர்ணன் (மகாபாரதம்)|கர்ணன்]] முதல் பத்துநாள் போரில் கலந்து கொள்ளவில்லை.

இப்பர்வத்தில் [[பகவத் கீதை]] ஸ்ரீகிருஷ்ணரால் அருச்சுனனுக்கு அருளப்பட்டது.

;போர் நாள் 1
போரில் பாண்டவர் படைகள் [[அபிமன்யு (மகாபாரதம்)|அபிமன்யு]]வால் காக்கப்பட்டும், [[சாந்தனு]]- [[இந்து மதத்தில் கங்கை|கங்கை]]யின் மகன் பீஷ்மரின் அம்புகளால் பலத்த சேதமடைந்தது. [[விராடன்|விராடனின்]] மகன்களான [[உத்தரன்|உத்தரனும்]], சுவேதனும், சல்லியனாலும், பீஷ்மராலும் கொல்லப்படுகின்றனர்.

;போர் நாள் 2
வரிசை 125:

;போர் நாள் 11
[[குந்தி]]யின் மகன் [[கர்ணன் (மகாபாரதம்)|கர்ணன்]] முதன்முதலாக குருச்சேத்திரப் போரில் இறங்குகிறான். [[தருமன்|தருமனைப்]] போரில் உயிருடன் போர்க்கைதியாகப் பிடித்து வைத்துக் கொண்டால், [[பாண்டவர்]]கள் மீண்டும் அடிமையாகி விடுவார்கள் என்றும், குருச்சேத்திரப் போரும் முடிவுக்கு வந்துவிடும் என்று [[சகுனி]] துரியோதனனுக்கு ஆலோசனை கூறினான். தருமரைப் போரில் உயிருடன் பிடிக்கும் இத்திட்டம் துரோணரிடம் ஒப்படைக்கப்பட்டது. எனவே துரோணர் தருமனைக் கடுமையாக எதிர்த்து அவன் வில்லையும் மற்ற ஆயுதங்களையும் அழித்தார். தருமனைக் காக்கவந்த அருச்சுனனையும் அம்பு மழைகளால் துளைத்தெடுத்தார்.

;போர் நாள் 12
வரிசை 131:

;போர் நாள் 13
[[படிமம்:Halebid2.JPG|right|thumb|150px|கல் சிற்பம்|[[அபிமன்யு (மகாபாரதம்)|அபிமன்யு]] சக்கர வியூகத்தை உடைத்து உள் நுழைதல்.]]
கௌரவப்படைகளைச் சக்கர வடிவில் அமைத்தார் துரோணர். [[பகதத்தன்]] தனது ஆயிரக்கணக்கான வலிமை மிக்க யானைப்படைகளுடன், சுப்ரதீபம் எனும் யானையில் அமர்ந்து அருச்சுனனுடன் கடும் போர் புரிந்து கொண்டிருந்தான்.

துரோணரின் சக்கர வியூகத்தை [[அபிமன்யு (மகாபாரதம்)|அபிமன்யு]] உடைத்து உட்புகுந்து, கௌரவர் படைகளுக்குப் பெரும் அழிவை உண்டாக்கினான். [[அபிமன்யு (மகாபாரதம்)|அபிமன்யு]], துரியோதனனின் மகன் இலட்சுமணகுமாரனைப் போரில் கொன்றான். எனவே ஆத்திரமுற்ற துரியோதனன், அபிமன்யுவைக் கொல்ல தனது படைத்தலைவர்களுக்கு ஆணையிட்டான். அதன்படி [[ஜயத்திரதன்]], [[கர்ணன் (மகாபாரதம்)|கர்ணன்]], [[துச்சாதனன்]] போன்ற கௌரவப் படைத்தலைவர்கள் ஒரே நேரத்தில் அபிமன்யுவைச் சுற்றி வளைத்து கடும் தாக்குதல் தொடுத்துக் கொன்றனர். அபிமன்யுவின் மரணத்திற்குக் காரணமான ஜயத்திரதனை அடுத்த நாள் போரில் சூரியன் மறைவதற்குள் கொல்வேன் என்றும், அவ்வாறு ஜயத்திரதனைக் கொல்ல இயலவில்லை எனில் தீக்குளித்து இறப்பேன் என அருச்சுனன் சபதம் எடுத்தான்.

;போர் நாள் 14
வரிசை 141:

[[படிமம்:Karna kills Ghatotkacha.jpg|thumb|கர்ணன் கடோற்கஜனை கொல்தல்]]
14-ஆம் நாள் போர் இரவிலும் தொடர்ந்தது. பீமனின் மகன் [[கடோற்கஜன்]], இரவுப்போரில் இலட்சக்கணக்கான கௌரவப் படைகளை அழித்தான். கடோற்கஜனின் தாக்குதலிருந்து கௌரவப்படைகளைக் காக்க, கர்ணன் தனக்கு [[இந்திரன் (இந்து சமயம்)|இந்திரன்]] வழங்கிய ''சக்தி'' ஆயுதத்தை கடோற்கஜன் மீது ஏவிக் கொன்றான்.

;போர் நாள் 15
வரிசை 150:
=== கர்ண பர்வம் ===
;போர் நாள் 16
துரோணரின் மறைவுக்குப் பின் 16-ஆம் போரில் கௌரவர்களின் தலைமைப் படைத்தலைவராக [[கர்ணன் (மகாபாரதம்)|கர்ணன்]] நியமிக்கப்பட்டான்.<ref>http://www.sacred-texts.com/hin/m08/index.htm</ref>கர்ணனின் தேரை [[சல்லியன்]] ஓட்டினார். கர்ணன் போரில் இலட்சக்கணக்கான பாண்டவப்படைகளைக் கொன்றான். பாண்டவப்படைகளைக் காக்க, பல படைத்தலைவர்கள் கர்ணனைச் சுற்றி வளைத்து கடுமையாகத் தாக்கினார்கள். ஆனால் கர்ணன் அவர்களைத் திருப்பித் தாக்கி போர்களத்திலிருந்து ஓடஒட விரட்டி அடித்தான். பின் அருச்சுனன் தனது கூர்மையான அம்புகளால் கர்ணனின் தாக்குதலைத் தடுத்து நிறுத்தினான்.

[[படிமம்:Bhima drinks blood.jpg|thumb|left|x162px|பீமன், துச்சாதனனின் நெஞ்சை பிளந்து குருதி குடிக்கும் காட்சி]]
வரிசை 162:
ஒரு நேரத்தில், அருச்சுனனைக் கொல்ல அவனின் கழுத்தைக் குறி வைத்து நாகபாணத்தை ஏவ முற்படும்போது [[சல்லியன்]], அருச்சுனனின் நெஞ்சைக் குறிவைத்து நாகபாணத்தைத் தொடுக்குமாறு கூறினார். ஆனால் சல்லியனின் ஆலோசனையை ஏற்காத கர்ணன், அருச்சுனனின் கழுத்துக்குக் குறிவைத்து நாகபாணத்தை ஏவினான். அப்போது பகவான் கிருஷ்ணர், அருச்சுனனின் தேரை ஒரு அடி கீழே அழுத்தினார். அருச்சனனின் தேர் பூமிக்குக் கீழ் ஒரு அடி இறங்கியது. அதனால் கர்ணன் ஏவிய நாகபாணம், அருச்சுனனின் கழுத்தை தாக்காது, அவனின் தலைக்கவசத்தைத் தாக்கியதால், அருச்சுனனின் தலைக்கவசம் மட்டுமே கீழே விழுந்தது. கிருஷ்ணரின் போர்த் தந்திரத்தால் அருச்சுனன் உயிர் பிழைத்தான்.

போரின் ஒரு கட்டத்தில் கர்ணனின் தேர்ச்சக்கரம் சகதியில் மாட்டிக் கொண்டது. கர்ணன் தேரைச் சகதியில் இருந்து மீட்கும் நேரத்தில், கிருஷ்ணர் அருச்சுனனை கர்ணன் மீது அம்புகள் ஏவச் சொன்னார். [[இந்திரன் (இந்து சமயம்)|இந்திரன்]] முன்பே கர்ணனின் கவச குண்டலங்கள் தானமாகப் பெற்றுக் கொண்டபடியால், தெய்வீகக் கவசம் இல்லாத கர்ணன்மீது செலுத்தப்பட்ட அருச்சுனனின் கூரிய அம்புகள் கர்ணனின் நெஞ்சைச் சல்லடையாக துளைத்தன. அதனால் கர்ணன் போரில் மடிந்தான்.

=== சல்லிய பர்வம் ===
வரிசை 175:

=== குருச்சேத்திரப் போரின் இறுதியில் எஞ்சியவர்கள் ===
[[கௌரவர்]] தரப்பில் [[கிருபர்]], [[அசுவத்தாமன்]], [[கிருதவர்மன்]], [[கர்ணன் (மகாபாரதம்)|கர்ணனின்]] மகன் விருச்சகேது ஆகிய நால்வர் மட்டுமே போரின் இறுதியில் உயிருடன் எஞ்சினர்.

[[பாண்டவர்]] தரப்பில் ஐந்து பாண்டவர்கள், [[கிருட்டிணன்|ஸ்ரீகிருஷ்ணர்]], [[சாத்தியகி]] மற்றும் [[யுயுத்சு]] ஆகிய எட்டு பேர்கள் மட்டும் உயிருடன் எஞ்சினர். போரில் ஈடுபட்ட மற்ற அனைத்து மன்னர்கள், படைத்தலைவர்கள் மற்றும் படைவீரர்கள் கொல்லப்பட்டனர்.
வரிசை 188:
[[திருதராட்டிரன்]], [[காந்தாரி]] மற்றும் [[குந்தி]] அத்தினாபுரத்தை விட்டு காடுறை வாழ்வு ([[வானப்பிரஸ்தம்]]) மேற்கொண்டனர்.

தருமன் மற்ற பாண்டவர்களின் துணையுடன் [[அசுவமேத யாகம்]] செய்து முடித்தார். அத்தினாபுரத்தை 36 ஆண்டுகள் தருமன் ஆண்ட பின் [[அருச்சுனன்]]-[[சுபத்திரை]] ஆகியவர்களின் பேரனும், [[அபிமன்யு (மகாபாரதம்)|அபிமன்யு]]- [[உத்தரை]]யின் மகனுமான [[பரீட்சித்து]]வை அத்தினாபுரத்தின் அரசனாக்கினர்.

பிறகு பாண்டவர்-தருமன், வீமன், அருச்சுனன், நகுலன், சகாதேவன் மற்றும் [[திரௌபதி|திரெளபதியுடன்]] [[கையிலை]] நோக்கி தவம் இயற்ற பயணித்தனர். பயணத்தில் தருமன் தவிர மற்றவர்கள் ஒருவர் பின் ஒருவராக இறந்தனர். தருமனை, [[யமன் (இந்து மதம்)|எமதர்மராசன்]] வரவேற்று [[சொர்க்கம்|சொர்க்கத்திற்கு]] அழைத்துச் சென்றார்.
"https://ta.wikipedia.org/wiki/குருச்சேத்திரப்_போர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது