திசம்பர் 29: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 9:
* [[1835]] - [[மிசிசிப்பி ஆறு|மிசிசிப்பி ஆற்றின்]] கிழக்கேயுள்ள [[செரோக்கீ]] இன மக்களின் நிலங்கள் அனைத்தையும் [[ஐக்கிய அமெரிக்கா]]வுக்குக் கொடுக்கும் ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.
* [[1845]] - [[டெக்சாஸ்]] [[ஐக்கிய அமெரிக்கா]]வின் 28வது மாநிலமாக இணைந்தது.
* [[1851]] - [[அமெரிக்க ஐக்கிய நாடு|அமெரிக்கா]]வின் முதலாவது [[இளைய கிறிஸ்தவர்களின் அமைப்பு]] (வை.எம்.சி.ஏ) [[பொஸ்டன்|பொஸ்டனில்]] அமைக்கப்பட்டது.
* [[1876]] - [[ஐக்கிய அமெரிக்கா]]வின் [[ஒகைய்யோ|ஒஹையோ]] மாநிலத்தில் [[தொடருந்து]] பாலம் இடிந்து வீழ்ந்ததில் 92 பேர் கொல்லப்பட்டு 64 பேர் காயமடைந்தனர்.
* [[1890]] - [[தென் டகோட்டா]]வில் [[ஐக்கிய அமெரிக்கா|ஐக்கிய அமெரிக்க]]ப் படைகள் பெண்கள் குழந்தைகள் உட்பட 400 ஆதிகுடிகளை படுகொலை செய்தனர்.
வரிசை 22:
* [[1987]] - 326 நாட்கள் விண்வெளியில் பயணித்த [[சோவியத் ஒன்றியம்|சோவியத்]] விண்வெளி வீரர் [[யூரி ரொமானின்கோ]] [[Yury Romanenko]] பூமி திரும்பினார்.
* [[1989]] - [[ஹொங்கொங்]] [[வியட்நாம்|வியட்நாமிய]] அகதிகளை பலவந்தமாக வெளியேற்றியதை அடுத்து அங்கு கலவரம் மூண்டது.
* [[1993]] - உலகின் மிகப்பெரிய [[செம்பு|செம்பினாலான]] [[புத்தத்தன்மை|புத்தர்]] சிலை [[ஹொங்கொங்]]கில் அமைக்கப்பட்டது.
* [[1996]] - [[குவாத்தமாலா]]வில் அந்நாட்டு அரசுக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையில் அமைதி ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டதில் 36-ஆண்டு கால உள்நாட்டுப்போர் முடிவுக்கு வந்தது.
* [[1997]] - [[ஹொங்கொங்]]கில் [[கோழி]]களுக்கு தொற்றுநோய் பரவியதை அடுத்து அங்கிருந்த அனைத்து 1.25 மில்லியன் கோழிகளும் கொல்லப்பட்டன.
* [[1998]] - [[கம்போடியா]]வில் [[1970கள்|1970களில்]] ஒரு [[மில்லியன்]] மக்கள் கொலை செய்யப்பட்டமைக்கு [[கெமர் ரூச்]] தலைவர்கள் மன்னிப்புக் கேட்டனர்.
* [[2001]] - [[பெரு]]வின் தலைநகர் [[லீமா]]வில் பெரும் [[நெருப்பு|தீ]] பரவியதில் 274 பேர் கொல்லப்பட்டனர்.
 
== பிறப்புகள் ==
"https://ta.wikipedia.org/wiki/திசம்பர்_29" இலிருந்து மீள்விக்கப்பட்டது