அக்டோபர் 24: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 10:
* [[1806]] - [[பிரான்ஸ்|பிரெஞ்சு]]ப் படைகள் [[பெர்லின்]] நகரை அடைந்தன.
* [[1851]] - [[யுரேனஸ்]] கோளின் [[சந்திரன்]]கள் ஏரியல், உம்பிரியல் ஆகியன வில்லியம் லாசெல் என்பவாரால் கண்டறியப்பட்டது.
* [[1857]] - உலகின் முதலாவது [[காற்பந்துகாற்பந்தாட்டம்|காற்பந்தாட்ட]] அணியான [[ஷெஃபீல்ட் காற்பந்தாட்ட அணி]] [[இங்கிலாந்து|இங்கிலாந்தில்]] ஆரம்பிக்கப்பட்டது.
* [[1912]] - [[முதலாம் பால்க்கன் போர்]]: குமனோவா என்ற இடத்தில் இடம்பெற்ற போரில் [[சேர்பியா]] வெற்றி பெற்றது.
* [[1917]] - [[ரஷ்யா]]வில் [[அக்டோபர் புரட்சி]] இடம்பெற்றது.
"https://ta.wikipedia.org/wiki/அக்டோபர்_24" இலிருந்து மீள்விக்கப்பட்டது