நவம்பர் 3: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 13:
* [[1913]] - [[ஐக்கிய அமெரிக்கா]] [[வருமான வரி]]யை அறிமுகப்படுத்தியது.
* [[1918]] - [[போலந்து]] [[ரஷ்யா]]விடம் இருந்து விடுதலையை அறிவித்தது.
* [[1943]] - [[இரண்டாம் உலகப் போர்]]: [[ஜேர்மனி]]யின் வில்ஹெம்ஷாஃபென் துறைமுகத்தை [[அமெரிக்க ஐக்கிய நாடு|அமெரிக்கா]]வின் சுமார் 500 போர் விமானங்கள் தாக்கி அழித்தன.
* [[1957]] - உலகில் முதன் முதலில் மிருகம் ஒன்றை ([[லைக்கா]] என்னும் [[நாய்|நாயை]]) [[சோவியத் ஒன்றியம்]] [[ஸ்புட்னிக் 2]] விண்கப்பலில் விண்வெளிக்கு அனுப்பியது.
* [[1963]] - [[தி.மு.க.]] செயற்குழு திராவிட நாடு, தனிநாடு கோஷத்தைக் கைவிடுவதாக அறிவித்தது.
வரிசை 22:
* [[1978]] - [[டொமினிக்கா]] [[ஐக்கிய இராச்சியம்|ஐக்கிய இராச்சிய]]த்திடம் இருந்து விடுதலை பெற்றது.
* [[1979]] - [[கம்யூனிச பாட்டாளிகள் கட்சி (அமெரிக்கா)|கம்யூனிச பாட்டாளிகள் கட்சி]]யில் 5 உறுப்பினர்கள் வெள்ளையின மேலாதிக்கவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
* [[1982]] - [[ஆப்கானிஸ்தான்|ஆப்கானிஸ்தானில்]] சலாங் சுரங்கத்தில் ஏற்பட்ட [[நெருப்பு|தீ]] விபத்தில் 2,000 பேர் வரையில் கொல்லப்பட்டனர்.
* [[1986]] - [[மைக்குரோனீசியா கூட்டு நாடுகள்]] [[ஐக்கிய அமெரிக்கா]]விடம் இருந்து விடுதலை பெற்றது.
* [[1988]] - [[இலங்கை]]யின் தமிழ்க் குழுவான [[தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம்|தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்]]தினரால் [[மாலை தீவுகள்]] அரசை அகற்ற எடுக்கப்பட்ட முயற்சி [[இந்தியா|இந்திய]] இராணுவத்தினரால் 24 மணி நேரத்தில் முறியடிக்கப்பட்டது.
"https://ta.wikipedia.org/wiki/நவம்பர்_3" இலிருந்து மீள்விக்கப்பட்டது