சூன் 9: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 4:
== நிகழ்வுகள் ==
* [[68]] - [[ரோமப் பேரரசு|ரோமப் பேரரசன்]] [[நீரோ]] தற்கொலை செய்து கொண்டான்.
* [[1873]] - இரு வாரங்களுக்கு முன்னர் திறந்து வைக்கப்பட்ட [[லண்டன்]] [[அலெக்சாந்திரா அரண்மனை]] [[நெருப்பு|தீ]]யினால் அழிந்தது.
* [[1903]] - [[அநுராதபுரம்|அநுராதபுரத்தில்]] இடம்பெற்ற கலவரத்தில் [[கத்தோலிக்க திருச்சபை|கத்தோலிக்க]] ஆலயம் ஒன்று [[பௌத்தம்|பௌத்தர்]]களினால் சேதமாக்கப்பட்டு மதகுரு தாக்கப்பட்டார்.
* [[1923]] - [[பல்கேரியா]]வில் இராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியது.
வரிசை 12:
* [[1944]] - [[இரண்டாம் உலகப் போர்]]: [[சோவியத் ஒன்றியம்]] கிழக்கு [[கரேலியா]]வினுள் ஊடுருவியது.
* [[1946]] - [[பூமிபோன் ஆடுல்யாடெ]] [[தாய்லாந்து|தாய்லாந்தின்]] அரசனாக முடி சூடினார். இவரே இன்று உலகில் மிக நீண்டகால அரசர் ஆவார்.
* [[1962]] - [[தங்கனீக்கா]] [[குடியரசு (அரசு)|குடியரசாகியது]].
 
== பிறப்புகள் ==
வரிசை 25:
* [[1946]] - [[ஆனந்தா மஹிடோல்]], (எட்டாவது ராமா), [[தாய்லாந்து]] மன்னர் (பி. [[1925]])
* [[1974]] - [[மிகுவேல் ஆஸ்டூரியாஸ்]], [[நோபல் பரிசு]] பெற்ற எழுத்தாளர் (பி. [[1890]])
* [[1989]] - [[ஜோர்ஜ் பீடில்ல்]], [[நோபல் பரிசு]] பெற்ற [[அமெரிக்காஅமெரிக்க ஐக்கிய நாடு|அமெரிக்கர்]] (பி. [[1903]])
* [[1994]] - [[ஜான் டின்பேர்ஜென்]], [[நோபல் பரிசு]] பெற்றவர் (பி. [[1903]]);
* [[1834]] - [[வில்லியம் கேரி]], [[பப்திஸ்த சபை]]யைத் தொடக்கியவர்களில் ஒருவர், [[பைபிள்|பைபிளை]]ப் பல [[இந்தியா|இந்திய]] மொழிகளில் மொழிபெயர்த்தவர் (பி. [[1761]])
"https://ta.wikipedia.org/wiki/சூன்_9" இலிருந்து மீள்விக்கப்பட்டது